English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Dog-ear
						n. புத்தக மூலை மடிப்பு (வினை) புத்தகத்தை மூலையில் மடியவிடு.
						
					 
						Dog-fall
						n. மல்லர்கள் வகையில் இருதரப்பினரும் ஒருங்கே தரையில் விழுதல்.
						
					 
						Dogfancier
						n. நாய்வளர்ப்பவர், நாய் விற்பவர்.
						
					 
						Dog-fight
						n. நாய்ச்சண்டை, குழப்பமிக்க கைகலப்பு.
						
					 
						Dogfish
						n. சிறுசுறாமீன் வகை.
						
					 
						Dogged
						a. வேட்டைநாய்ப் பிடியான, விடாப்படியுடைய, சிறிய, சிடுசிடுப்பான.
						
					 
						Dogger
						-1 n. விடாது பின்பற்றுபவர்.
						
					 
						Dogger
						-2 n. ஆலந்து நாட்டு இரட்டைப் பாய்மர மீன் தோணி.
						
					 
						Dogger
						-3 n. செறிதிரள் இருப்புக் கல், மண்ணியலுழழிப் பாறைவகைப் பகுதி.
						
					 
						Doggerel
						n. நையாண்டிச் செய்யுள், பயனற்ற கீழ்த்தரமான பாடல், (பெயரடை) சந்த ஒழுங்கற்ற, அற்ப, கீழ்த்தரமான, ஒழுங்கற்ற.
						
					 
						Doggery
						n. நாயின் பண்பு, நாயின் செயல்முறை, நாய்த்தொகுதி, கீழ்த்தரக் கும்பல்.
						
					 
						Dogging n.
						நாய்களோடு வேட்டையாடுதல், நாயைப்போல் பின்பற்றிச் செல்லுதல்.
						
					 
						Doggish
						a. நாய்போன்ற, நாய் இயல்புடைய, இழிகுணமுள்ள, முரட்டுத்தனமான.
						
					 
						Doggy
						a. நாய்ப்பற்றுள்ள, நாய்களின் மீது பற்றார்வம் மிக்க, நாய்போன்ற, குதித்தாடுகிற, பகட்டி மினுக்கித்திரிகிற.
						
					 
						Doghole, dohutch
						நாய்க்கே தகுதியுடைய இடம், மிக மோசமான குடியிருப்பிடம்.
						
					 
						Dog-Latin
						n. பிழைபட்ட சொச்சைக்கலவை லத்தீன் மொழி.
						
					 
						Dog-lead
						n. நாய்க்கயிறு. நாய்ஞாண்.
						
					 
						Dogleech
						n. நாய்நோய் மருத்துவர்.
						
					 
						Dogleg, dog-legged
						a. நாயின் பின்கால்போல் வளைந்துள்ள, படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற, வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை  உடைய.