English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Counter-drain
n. பக்க வடிகால், கால்வாயின் அருகாக அதன் ஊறல் கசிவு நீரை அப்புறப்படுத்தும் வடிநீர் வாய்க்கால்.
Counterdraw
v. நெய்மத்தாள் மீது உருவரைப்படியெடு.
Counter-espionage
n. எதிர் வேவு, எதிர் ஒற்று, எதிரிகளின் ஒற்றர் அமைப்பினை வேவு பார்த்தல்.
Counter-evidence
n. எதிர்ச்சான்று, சாட்சிக்கு எதிரான சாட்சி.
Counter-feisance
n. போலிச் செயல், கள்ளத்தனம், ஏமாற்றும் தொழில், பொய்க் கையெழுத்திடுழ்ல்.
Counterfeit
n. போலியானவர், எத்தர், மோசடிக்காரர், போலியானது, போலிநடிப்பு, கள்ளச்சரக்கு, போலி ஏடு, போலி நாணயம், (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட, போலியான, மோசடியான, கள்ளத்தனமான, (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று, உரிமையின்றி மேற்கொள், பொய்புனை, மோசடி செய், போலி நடிப்பு நடி, மிகளம் உரு ஒத்திரு.
Counterfeiter
n. போலி நடிப்புக்காரர், பொய்க் கையெழுத்திடுபவர்.
Counterfeitly
adv. போலியாக, கள்ளத்தனமாக.
Counter-fleury, counter-flory, counter-flowered
மலர்கள் எதிர்நிலையான தன்மையில் வைக்கப்பட்ட.
Counterfoil
n. அடிச்சீட்டு, எதிரிடைப்படி, காசோலை-அஞ்சல்-ஆணை நுழைவுச்சீட்டு முதலிய வற்றின் கையிருப்புச் சரிநேர்படி.
Counter-force
n. எதிராற்றல், எதிர்க்கும் ஆற்றல்.
Counterfort
n. அணைசுவர், உதை மதில், மோட்டு உதை தாங்கி.
Counter-gauge
n. தச்சரின் அளவை நெகழ்வுடைய நுண் அளவைக் கருவி வகை.
Counter-guard
n. இணை மதிலுடைய பாதுகாப்பரண்.
Counter-influence
n. எதிரிடையான செல்வாக்கு.
Counter-irritant
n. உடலெரிவுமூலம் நோய்த்தீர்வு நாடும் மருந்து வகை.
Counter-jumper, counter-skipper
n. கடைக்காரனைக் குறிக்கும் வெறுப்பான சொற்கள்.
Counterlight
n. வண்ணம் வகையில் எதிரொளி, பொருளின் மீது செல்லும் ஔதயின் அமைவு குலைக்கும் பிறிதோர் ஔத.
Countermand
v. எதிர்க்கட்டளை, மாற்று உத்தரவு, (வி.) எதிர்க்கட்டளை இடு, உத்தரவை மாற்று.
Countermarch
n. படையணி எதிர்ச் செலவு, அணி திருப்பம், படைத்துறைப் பயிற்சிமுறையில் அணிமாறாத் திசைத் திருப்பம், (வி,) அணிவகுத்துப் பின்திரும்பிச் செல், அணி திரும்பு.