English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Assorted
a. தேர்ந்து எடுக்கப்பட்ட, பலவிதமாக வகைப்படுத்தப்பட்ட.
Assortment
n. வகைப்படுத்துதல், வகுப்பமைவு, தொகுதி, வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு, கூறு.
Assuage
v. மட்டுப்படுத்து, நோவு தணி, உணர்ச்சி அமைதிப்படுத்து, வேட்கைநீர்.
Assuasive
a. மட்டுப்படுத்துகிற.
Assuefaction
n. நீள்பழக்கம் ஆக்குதல்.
Assuetude
n. பழக்கப்பட்ட நிலை.
Assumable
a. மேற்கொள்ளத்தக்க.
Assumable
adv. ஊகத்தின்படி.
Assume
v. மேற்கொள், புணைந்துகொள், பாவனைசெய், ஊகம்செய், கருதிக்கொள், ஆராயாது எண்ணு, செருக்கிக்கொள், வலிந்து பற்று.
Assumed
a. தன்னாலேயே புனைந்துகொள்ளப்பட்ட, போலியான, தற்பாவனையான, வலிந்து கொள்ளப்பட்ட.
Assuming
a. தற்செருக்கான, மெட்டுகடந்த, ஆணவமான.
Assumpsit
n. எதிர்வாதி உறுதி தவறியதாக வாதி சாற்றும்உரை.
Assumption
n. ஊகம், கற்பிதம், தற்கோள், எடுத்துக்கொள்ளுதல், தற்புனைவு, போலிக்கருத்து, தற்செருக்கு, ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Assumptive
a. தற்கோளான, ஊகிக்கப்பட்ட, செருக்குடைய.
Assurance
n. உறுதி, நம்பிக்கை, இசைவுறுதி, துடுக்குத்தனம், காப்புறுதி, வாழ்க்கைக் காப்பீடு.
Assure
v. உறுதிகூறு, உறுதிப்படுத்து, நம்பிக்கையளி, காப்புறுதியளி.
Assured
a. உறுதியான, ஐயமற்ற, தன்னம்பிக்கையுடைய, காப்புறுதி பெற்ற.
Assurer
n. காப்புறுதி செய்பவர், உறுதியளிப்பவர்.
Assurgency
n. எழுச்சி, கிளர்ச்சி.
Assurgent
a. பொங்குகிற, கிளர்ந்தெழுகிற, (தாவ.) நிமிர்வளைவான.