English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Zoril
n. ஆப்பிரிக்க கீரியின் விலங்கு வகை.
Zoroastrain
n. பார்சி சமயத்தவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த, சொராஸ்டிரரைப் பின்பற்றுகிற.
Zoroastrainism
n. பார்சி சமயம்.
Zouave
n. பிரான்சு நாட்டுச் சிறு திறக் காலாட்படை வீரர், மகளிர் குறுங்கச்சு வகை.
Zounds
int. கடுஞ்சினத்தைக் குறிக்கும் வியப்பிடைச் சொல்.
Zucchetta, zucchetto
ரோமன் கத்தோலிக்க மதகுருவின மென்பட்டுத் தொப்பி.
Zulu
n. தென் ஆப்பிரிக்க பண்டு இனத்தவர், தென் ஆப்பிரிக்க சூளு இனத்தவர் மொழி, சிறுவர் வைக்கோல் தொப்பி.
Zwinglian
n. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தக்காரரான சுவிங்கலி என்பாரைப் பின்பற்றுபவர், (பெ.) சுவிங்கலி என்பவரைச் சார்ந்த, சுவிங்கலி என்பாரின் கோட்பாடு சார்ந்த.
Zygal
a. இரு கால்களையுடைய பசுரவடிவான, 'எச்' என்ற ஆங்கில எழுத்து வடிவமைந்த.
Zygapophysis
n. (உள்.,வில.) தண்டெலும்புப் பிணைப்புப் பகுதி.
Zygodactyl
n. எதிரிணையுகிரி, எதிரெதிரிணையாகக் கால் விரல்களையுடைய பறவை வகை, (பெ.) எதிரெதிரிணைக் கால் விரல்களையுடைய.
Zygodactylous
a. எதிரெதிரிணையான விரல்களமைந்த கால்களையுடைய.
Zygoma
n. (உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு.
Zygomatic
a. (உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய.
Zygomorphous
a. ஒற்றைப்பாகீடான, மலர் வகையில் ஒரேயொரு தளத்தில் மட்டும் ஒத்த பாதிகளாகப் பகுக்கப்படக் கூடிய.
Zygosis
n. (உயி.)இனக்கூற்றுப் பிளப்பிணைவு.
Zygospore
n. (தாவ.) இரு பாலணு இணைவுச் சிதல்.
Zygote
n. (உயி) இரு பாலணு இணைவுப் பொருள்.
Zyme
n. புளிமா,நோய்க்கிருமி.
Zymosis
n. புரைவு, புளிப்பூட்டம், நுண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு.