English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Zoological
a. விலங்கு நூல் சார்ந்த, விலங்கு நூல் பற்றிய, விலங்கு நூலாய்வில் ஈடுபட்டிருக்கிற, விலங்கு நூலாய்வுக்குப் பயன்படுகிற.
Zoological garden
உயிரியல் பூங்கா
Zoologist
n. விலங்கு நூலர், விலங்கு நூலாய்வாளர்.
Zoom
n. (வான்செலவுத்துறை இழி) விமானச் செங்குத்து ஏற்றச்செலவு, (வினை) விமானத்தைச் செங்குத்தாக மேலே செலுத்தி இயக்கு.
Zoomancy
n. விலங்குக் குறிநூல், விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல்.
Zoomorphiic
a. விலங்குருவம் சார்ந்த, விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட, விலங்குருத் தெய்வங்களையுடைய.
Zoomorphism
n. தெய்வமாவியற்பாடு, தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல், மன்மாவியற்பாடு, மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல், மாவியற் புனைவாக்கம், தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல்.
Zoonosis
n. தாவுநோய், விலங்கினடமிருந்து மனிதனிடம் தாவவல்ல நோய்.
Zoophyte
n. மரமா, செடி வடிவமுடைய விலங்கு வகை.
Zoophytic
a. மரமாவியலுடைய, மரமாப்போன்ற.
Zoosperm
n. மாவிந்து, உயிர்களின் விந்தணுமம், ஆண் கரு உயர்மம், செடியினங்களின் புடைபெயர்ச்சித் திறமுடைய சிதல்.
Zoospore
n. செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல்.
Zoot
a. ஏறுபாறான நீளகல்வு வெட்டுத் தையலுடைய.
Zooter
n. ஏறுமாறு அங்கியுடை.
Zootomy
n. விலங்குடற் கூறாய்வு, விலங்கு உள்ளுறுப்பியல்.
Zoot-suiter
n. நீளகல்வு ஏறுமாறு அங்கியர்.