English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Zeta
-1 n. கிரேக்க நெடுங்கணக்கில் ஆங்கிலக் கடைசி எழுத்தின் ஒலிக்குரிய எழுத்து.
Zeta
-2 n. அனலணுக் காப்பான தேர்வுக்கல அமைவு.
Zetetic
a. (அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற, விசாரணைக்கு உட்பட்டிருக்கிற.
Zeus
n. கிரேக்க பெருந்தெய்வம், கிரேக்க புராண மரபில் வானவர் வேந்தன்.
Zibet
n. புனுகுப் பூனை வகை.
Zigzag
n. நௌதவரி, அலைவரி, கோணல்மாணலான வரை, வளைந்து செல்லும் மலைப்பாதை, அகைப்புக் கோடு, திருக்கு மறுக்கான முற்றுகைத் தகர்ப்புப் பள்ளம் (பெ.) குறுக்கு நெடுக்கான, வளைந்து செல்கிற,வலமும் இடமும் திடீர் திடீரெனத் திரும்புகிற, திசை மாறிச் செல்லுங் கப்பலைப்போல் இயங்குகிற, (வினை) வளைந்து வளைந்து செல். (வினையடை) வளைந்து நௌதந்து, கோணல்மாணலாக.
Zillah
n. மாவட்டம், ஜில்லா.
Zinc
n. (வேதி.) துத்தநாகம், (வினை) துத்தநாகம் பூசு.
Zincalo
n. ஸ்பானிய நாடோ டி.
Zincic
a. (வேதி.) துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் அடங்கிய, துத்தநாகம் போன்ற.
Zinciferous
a. துத்தநாகங்கொண்ட, துத்தநாகம் தருகிற.
Zincification
n. துத்தநாகம் பூசும் முறை.
Zincify
v. துத்தநாகம் பூசு.
Zincograph
n. துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம், துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம், (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய், துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு.
Zincography
n. துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை, துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை.
Zincoid
a. துத்தநாகம் போன்ற.
Zincotype
n. துத்தநாகச் செதுக்குருத் தகட்டச்சு முறை.
Zincous
a. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் போன்ற.
Zincy
a. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகங் கொண்ட, துத்த நாகம்போல் தோன்றுகிற.