English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thereafter
adv. அதன்பிறகு, அதறிகிணங்க, கூறியாங்கு, ஆதலால்.
Thereagainst
adv. அதற்கெதிராக.
Thereamong
adv. அதனிடையே, அவற்றினிடையே.
Thereat
adv. அதில், அங்கே, அதன்பின்னர், அதன் பொருட்டு.
Thereaway
adv. அத்திசையில், ஏறத்தாழ அங்கே.
Therebefore
adv. பத்திரத்திலே அதன் முன்னால்.
Therebeside
adv. அதனருகே, அவற்றினருகே.
Therein
adv. அதில், அவ்விடத்தில்.
Thereinafter
adv. பத்திரத்தில் அதற்குப் பின்.
Thereinbefore
adv. அதே சுவடியில் அதற்கு முன்.
Thereinto
adv. அதனுள், அவ்விடத்தினுள்ளாக.
Thereness
n. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்குந் தன்மை, இருக்குந்தன்மை.
Thereof
adv. அதிலிருந்து, அதனுடையதாக.
Therethrough;
adv. அதனுடாக.
Thereto
adv. அதற்கு அதனுடன், மேற்கொண்டு, கூடுதலாக, மேலும்.
Thereunto
adv. அதற்கு, அதனுடன், கூடுதலாக, மேற்கொண்டு.