English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Monochrome
						n. ஒரேநிறத்தின் பல சாயல்களின் தீட்டப்பட்ட வண்ணப்டம், ஒரு நிறப்படம், (பெயரடை) ஒரே நிறமுடைய.
						
					 
						Monocle
						n. ஒற்றைக் கண் கண்ணாடி.
						
					 
						Monoclinal
						a. (மண்) அடுக்குக்கள் வகையில் ஒத்திசைச் சரிவுள்ள.
						
					 
						Monocotyledon
						n. (தாவ) ஒரு முளைணயிலையுடைய செடி.
						
					 
						Monocotyledonous
						a. (தாவ) ஒரு முளையிலையுடைய.
						
					 
						Monocracy
						n. தனியாட்சி, ஒருவர் ஆட்சி.
						
					 
						Monocular
						a. ஒரு கண்ணுடைய ஒரு கண்ணுக்கென அமைக்கப்பட்ட.
						
					 
						Monocycle
						n. ஒற்றைச் சக்கர மிதிவண்டி.
						
					 
						Monodactylous
						a. ஒரு விரலினையுடைய, ஓருகிர்கொண்ட.
						
					 
						Monodrama
						n. ஒற்றை நடிகர் நாடகம்.
						
					 
						Monody
						n. கிரேக்க அவலச்சுவை நாடகத்தில் ஒரே நடிகர் பாடும் இசைக்கலிப்பா, ஒப்பாரி, மறைவிரங்கற் பாட்டு.
						
					 
						Monoecious
						a. (தாவ) இருபாலிய, ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள, (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள.
						
					 
						Monogamy
						n. ஒற்றை மணவாழ்க்கை, ஒருதுணை மணம், ஒரு சமயத்தில் ஒருவருடன் மண உறவு கொள்ளும் வழக்கம், ஒரு சமயத்தில் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டுள்ள நிலை, (வில) ஒரே இணைதுணையையுடைய தன்மை.
						
					 
						Monogenesis
						n. (உயி) தனிப்பொது உயிர்ம மூலமுடைமை, நேர் தலைமுறைளப்பேறு, பொதுப்பிறப்பு மரபு, பாரலினப்பெருக்கம்.
						
					 
						Monogeny
						n. ஒருகுடி மனித இனமலர்ச்சி, ஒருதுணைப் பெற்றொரிடமிருந்தே வழிவழியாக வந்ததாகக் கொள்ளும் மனித இனப்பெருக்கம்.
						
					 
						Monogram
						n. சுருக்க முதலெழுத்திணைப்பு வடிவம், கூட்டுக் கையெழுத்துரு, கூட்டிணைவெழுத்துரு, கூட்டிணைவெழுத்து முத்திரை.
						
					 
						Monograph
						n. தனிவரைவு நுல், ஒரபொருள் அல்லது ஓரினப்பொருள்கள் பற்றிய தனிநுல், (வினை) ஒரேபொருள் பற்றிய தனிநுல் எழுது.
						
					 
						Monogynous
						a. (தாவ) ஒரே சூலகமுடைய, ஒரே சூல்முடியுள்ள.
						
					 
						Monogyny
						n. ஒரே பெண்ணுடன் கூடிவாழும் முறை.
						
					 
						Monoideism
						n. தனிக்கருத்தூற்றம், ஒரேயொரு எண்ணத்தில் கருத்தூன்றியிருத்தல்.