English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Forsythia
						n. முனைப்பான மஞ்சள் நிற மலர்களையுடைய அழகுச் செடிவகை.
						
					 
						Fort
						n. கோட்டை, அரண் காப்பிடம், கோட்டையமைந்த முற்கால வாணிகத்தளம், (வினை) அரண்செய்.
						
					 
						Fortalice
						n. (செய்.) சிறு கோட்டை, கோட்டைப்புற அரண் காப்பிடம், படைத்துறை அரண்.
						
					 
						Forte
						-1 n. வன்மைக்கூறு, ஆளின் தனிவன்மைச் சார்புடைய திறம், வாளடி, வாளின்  கைப்பிடியிலிருந்து நடுப்பகுதி வரையுள்ள பகுதி.
						
					 
						Forte pia no
						n. (இத்.) தொடக்கக்கால இசைப்பெட்டி, (பெ.) (இசை.) உரத்த ஓசையையடுத்த மெல்லோசையான, (வினையடை) எடுத்தும் படுத்தும்.
						
					 
						Forth
						adv. முன், முன்னால், காலத்தில் முன்னோக்கி, புறத்தே, தொலைவாக, மிகுதியாக.
						
					 
						Forthcoming
						a. வரவிருக்கிற அணுகி வருகிற, அடுத்துள்ள, வேண்டும் போது கொணரக்கூடிய நிலையிலிருக்கிற.
						
					 
						Forthright
						-1 n. நேரான பாதை, (பெ.) நேராகச் செல்கிற, அஞ்சாமற் பேசுகிற, ஔதவுமறைவின்றிப் பேசுகிற, சாயாத, உறுதியான, முடிவான, கைத்திறம் வாய்ந்த.
						
					 
						Forthright
						-2 adv. நேரே, உடனே, நேர்மையாக.
						
					 
						Forthwith
						adv. உடனே, காலந்தாழ்த்தாமல்.
						
					 
						Forties
						n. pl. 40-ஆம் ஆண்டுக்கும்  4ஹீ-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலப் பகுதி.
						
					 
						Fortieth
						n. நாற்பது சமகூறுகளில் ஒன்று, (பெ.) நாற்பதாவது, நாற்பது சமகூறுகளில் ஒன்றை ஒத்த.
						
					 
						Fortification
						n. அரணமைத்தல், அரண்காப்புக்கலை, அரணமைப்பு ஆய்வுநுல், வலுப்படுத்துதல், வெறியம் சேர்த்து இன்தேறலுக்குச் செறிவூட்டுதல்.
						
					 
						Fortifications
						n. pl. அலங்கம், காப்பரண் கட்டுமானங்கள், மண்கோட்டை, அரண்காப்பு மதில், காப்புக் கூடி கோபுரம்.
						
					 
						Fortify
						v. கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து, அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து, படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து, தற்காப்புச் செய்து முற்றுவி, கட்டுமானத்துக்கு வலுவூட்டு, உடலை வலிமைப் படுத்து, உரமூட்டு, மனத்துக்குத் திடமூட்டு, ஊக்க மூட்டு, ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து, குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து, செய்தியை வலியுறுத்து, சான்று தௌதவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
						
					 
						Fortissimo
						a. (இத்.) (இசை.) உச்ச அளவில் உரத்த, (வினையடை) உச்ச அளவில் உரத்து.
						
					 
						Fortitude
						n. மனவுரம், உளவலிமை, இடுக்கணழியாமை.
						
					 
						Fortlter
						adv. (ல.) உறுதியாக.
						
					 
						Fortnight
						n. இரண்டு வார காலம், பதினான்குநாளெல்லை.
						
					 
						Fortnightly,
						இரண்டுவாரங்களுக்கொருமுறை நிகழ்கிற, (வினையடை) இரண்டுவாரங்களுக்குகொரு முறையாக.