English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Foreplane
n. முதல்படி இழைப்புளி, வெட்டியபின் அல்லது அறுத்தபின் முதல் தளமட்டம் செய்யப் பயன்படும் கருவி.
Foreran, v. fore-run(1),
என்பதன் இறந்தகாலம்.
Forereach
v. முந்துறத்தாண்டி வேட்டெறி, (கப்.) காற்றில் முந்துறத் தவழ்ந்து செல், தாண்டிச் செல், கடந்து செல்.
Forerun
-1 v. முன்னோடியாயிரு, முன்தூண்டு முதலாயிரு, முன்குறித்துக்காட்டு.
Forerun(2), v. fore-run(1),
என்பதன் முடிவெச்சம்.
Forerunner
n. முன்னோடி, முன்தூண்டுதல், முன்னறிகுறி, முன்னோடித்தூதர், வருவதுரைப்பவர், குறி கூறுபவர்.
Foresail
n. முன் பாய்மரத்தின் முக்கிய பாய்த்திரை, சதுர அடிமரப்பாய், துருத்துக்கட்டைமீதுள்ள முக்கோணப்பாய்.
Foresaw, v. foresee
என்பதன் இறந்தகாலம்.
Foresee
v. முன்னுணர், முன்னறி, முன்னரே காண்.
Foreseen
v. என்பதன் முடிவெச்சம்.
Foreshadow
v. முன்நிழலிடு, முன்குறித்துக்காட்டு.
Fore-sheets
n. pl. துடுப்பு வலிப்பவர்களுக்கான படகின் முன்புற உட்பகுதிக் கம்பியழி வேலி.
Foreship
n. கப்பலின் முன்பகுதி.
Foreshore
n. கரை முனங்கு, உச்ச உயர்வுதாழ்வு நீர் மட்டங்களுக்கிடைப்பட்ட கரைப்பகுதி, நீர்வரைக்கும் பண்படுத்தப்பட்ட நிலத்துக்கும் இடைப்பட்ட கரைக்கூறு, நீர்வரைக்கும் மனைக்கட்கு வரைக்கும் இடைப்பட்ட இடைகரை.
Foreshorten
v. தொலைக் காட்சியினால் குறுக்கப்பட்டது போன்று தோற்றுவி, தொலைக்குறுக்க நோக்குப்பட வரை.
Foreshow
v. முன்னுறத் தெரிவி, முன்னுணர்ந்து கூறு, முன் குறித்துக் காட்டு, முற்படப்படிவம் குறித்துக் காட்டு.
Foreshown, v. foreshow
என்பதன் முடிவெச்சம்.
Foresight
n. முன்நோக்கு, முன்னறிதிறம், முன்னறிவு, துப்பாக்கியின் முகப்புத்தோற்றம்.
Foreskin
n. குய்ய நுனித்தோல்.
Forest
n. காடு, புதர்மரப் பரப்பு, இயற்கைப் பெருவளம், இயல்பான பெருந்திரள், மேய்ச்சற்காடு, வேட்டைக்காடு, (சட்.) காவற்காடு, (பெ.) காட்டுக்குரிய, (வினை) காடாக்கு.