English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fibroid
n. நாரியல் அமைப்புடைய கருப்பைப்பரு, (பெ.) நாரியல் அமைப்புடைய, இழைநார்த்தோற்றம் வாய்ந்த.
Fibroin
n. நுண்ணிழைமப் பொருள், பட்டிழை-சிலந்திநுல் போன்றவற்றின் அடிப்படை ஆக்கப் பொருள்.
Fibroma
n. நரம்புச்சிலந்தி, நரப்புக்கட்டி.
Fibrositis
n. கீல்வாதச் சார்பான தசைநாரின் வீக்கம்.
Fibula
n. காலின் வௌதப்புறத்திலுள்ள சிம்பு எலும்பு.
Fic
int. சீஸ் சீஸ் கேவலம்ஸ்
Ficelle
a. நுலின் நிறத்தைக்கொண்ட.
Fichu
n. பெண்டிர் தோளிலணியும் முக்கோணச் சவுக்கம்.
Fickle
a. அடிக்கடி மாறும் இயல்புள்ள, நிலையற்ற, எளிதில் பேதுறுகிற.
Fictil, a.e
களிமண்ணால் செய்யப்பட்ட, குயவன் தொழிலைச் சார்ந்த, மட்கலங்களைச் சார்ந்த.
Fiction
n. போலி, புனைவு, போலிப்பொருள், கற்பனைப்பொருள், புனை கூற்று, புனைகதை, புதினம், நாவல், போலி நம்பிக்கை, தவறான கருத்து, கற்பனைக்கதை இலக்கியம், (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி.
Fictitious
a..போலியான, உண்மையல்லாத, புனைந்து கொள்ளப்பட்ட, பாவனையான, பொய்சார்ந்த, மரபொழுங்காக உண்மையென்று கொள்ளப்பட்ட.
Fictive
a. கற்பனையால் உருவாக்கப்படுகின்ற புனைந்துருவாக்கப்பட்ட.
Fid
n. (கப்.) கூருருளையான மர முளை, பாய்மர உச்சியைத் தாங்கும் மரத்தினால் அல்லது இரும்பினால் ஆன சதுரச்சட்டம், தடித்த ஆப்பு.
Fiddle
n. 'பிடில்' நரப்பிசைக்கருவி வகை, (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு, (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு, வீண்காலம் போக்கு, சோம்பேறியாயிரு, விளையாட்டுத்தனமாக இரு, குறிக்கோளில்லாமல் இயங்கு.
Fiddle-bow, n,.
குதிரை முடியால் புனையப்பட்ட யாழ்வகை நாண்வில்.
Fiddle-de-dee
int. மண்ணாங்கட்டி, வீணாட்டம் (வெறுப்புக்குறிப்பு).
Fiddle-faddle
n. அற்பப்பொருள், சிறு செய்தி, சோம்பேறி, (பெ.) அற்பமான, சிறுதிறமான, (வினை) வேடிக்கை விளையாட்டுச் செய், வீணாரவாரம் செய்.
Fiddle-head
n. கப்பலின் முகப்பிலுள்ள யாழ்வகை அணி யொப்பனைப்பகுதி.
Fiddler
n. யாழ்வகை வாசிப்பவர், கூலிக்காக யாழ்வகை மீட்டுபவர், சிறு நண்டுவகை.