English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Funebral, funebrial
இழவுவினை சார்ந்த.
Funeral
n. இழவுவினை, ஈமச்சடங்கு, பிண ஊர்வலம், (பெ.) இழவுவினைக்குரிய.
Funerary
a. இழவுவினைக்கு ஏற்ற.
Funereal
a. இழுவுவினைக்குப் பொருந்திய, துயரார்ந்த, புலம்புதற்குரிய.
Fungal
a. காளாணைச் சார்ந்த.
Fungible
a. (சட்.) அழிமாற்றான, சரிசம அளவு மாற்றாகக் கொடுக்கக்கூடிய.
Fungicide
n. காளான் கொல்லி.
Fungiform
a. காளான் வடிவுடைய, நாய்க்குடை வடிவம் போன்ற.
Fungoid
a. காளான் போன்ற, நாய்க்குடையின் தன்மையுடைய.
Fungosity
n. காளான் போன்ற தன்மை, மென்மை, நிலையற்ற தன்மை.
Fungous
a. காளான் சார்ந்த, காளான்த இயல்புடைய, காளான் போல் தோன்றுகிற, நிலையில்லாத மென்மை வாய்ந்த, பஞ்சுபோன்ற.
Fungus
n. காளான், நாய்க்குடை, (தாவ.) மட்கிய உயிரிப்பொருள்மீது வளரும் பாசியமற்ற குறிமறையினச் செடியினம், திடீரெனத் தோன்றி வளருஞ் செடியினம், (மரு.) கடற்பஞ்சு போன்ற நோய்த்தன்மையான வளர்ச்சி, மீனின் தோல் நோய்.
Funicular
a. கயிறு சார்ந்த, கயிற்றின் இழுப்பாற்றலுக்கு உரிய.
Funk
n. அச்சம், கோழை, (வினை) அஞ்சிப் பின்வாங்கு, கோழைத்தனங் காட்டு, வேலை செய்யாது தட்டிக்கழி, பணி தவிர்க்கச் சூழ்ச்சி செய்.
Funk-hole
n. போர்க்களப் பாதுகாப்புக்குழி, தோண்டுதற் பணி தலைக்கீடு.
Funnel
n. பெய்குழல், புகைவாயில்.
Funnelled
a. புனல் வடிவான, ஊற்றுவாயினையுடைய.
Funniment
n. வேடிக்கைப் பேச்சு, விகடம்.
Funny
-1 n. படகு வலிப்பவர் ஒருவர்மட்டும் செல்லக்கூடிய குறும்படகு வகை.