English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Caird
n. நாடோ டி, புலம் பெயர்வோர்.
Cairn
n. கற்குவியல், கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம், கல்லறை, சவக்குழி, நிலக்குறிப்படையாளச் சின்னம், குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை, (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை.
Cairngorm, cairngorm-stone
n. ஸ்காத்லாந்திலுள்ள ஒரு மலை, மஞ்சள் நிற மணிக்கல் வகை.
Caisson
n. போர்த்தளவாடப் பேழை, தளவாட வண்டி, நீரின்கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும் பேழை, படகுருவான துறைமுக வாயில் கதவம், (தொ.) அமுக்கமிக்க காற்றுடாக உழைப்பவர்க்கு வரும் நோய்வகை.
Caitiff
n. இழிவானவன், வெறுக்கத்தக்கவன், (பெ.) இழிவான, வெறுக்கத்தக்க.
Cajole
v. மருட்டி இசைவி, பசப்பி இணங்கச் செய், புகழ்ச்சியாகப் பேசி வசப்படுத்து, ஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்.
Cajolery
n. பசப்புதல், ஏய்ப்பு.
Cake
n. சுட்ட அப்பம், மாவடை, வறட்டிய மாப்பண்டம், ரொட்டி, திரட்டு மாப்பண்ணிய வகை, பிண்ணாக்கு, வறட்டி, செங்கற்கட்டி, சவுக்காரப்பாளம், துண்டு, சவுக்கம், சில்லு, (வினை) கெட்டியாகு, குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை, நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு, (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள், சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி, முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள், காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள், தோல்வி எய்தப்பெறு, மதிப்பு நலமெல்லாம் பெறு, முதல் மதிப்படை.
Cake-walk
n. அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.
Caking
n. கெட்டியாதல், உறைதல், சூட்டால் பசை கட்டுதல், (பெ.) கெட்டியாகிற, உறைகிற, சூட்டால் பசை கட்டியாகிற, (தொ.) சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை, 'பசைநிலக்கரி'.
Cal,efy
சூடுண்டாக்கு, சூடுமிகும்படி செய்.
Calabash
n. சுரைக்காய், சுரைக்குடுக்கை, புகையிலைக் குழாய்.
Calaber
n. சாம்பல் நிற அணிலின் மென்மயிர்த் தோல்.
Calaboose
n. சிறைக்கூடம், காவல் மனை.
Calamanco
n. பளபளப்பான பிளாண்டர்ஸ் நாட்டுக் கம்பளி வகை.
Calamander
n. கருங்காலி மரவகை.
Calamary
n. பத்துக்கிளைக்கையுடைய கடல் விலங்கு வகை.
Calamine
n. துத்தநாகம் கலந்த சுரங்கக் கனிபொருள் வகை, துத்தநாகக் கரிகை.
Calamint
n. நறுமண மருந்துப் பூண்டு வகை.
Calamite
n. புதைபடிவச் செடிஇனத்தின் வகை, பெருமர இனம்.