English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Chad
						n. ஆற்றில் எதிர் நோக்கிச் செல்கின்ற மீன்வகை.
						
					 
						Chadband
						n. நயத்திறம் மிக்க பாசாங்குகாரன்.
						
					 
						Chaddar
						n. பாலடைக்கட்டி வகை.
						
					 
						Chadlerly
						a. பல்பொருள் வணிகரைச் சார்ந்த.
						
					 
						Chaetopod
						n. இழைமயிர் போன்ற கால்களின் மூலம் ஊர்ந்து செல்லும் புழுவகை.
						
					 
						Chafe
						n. உரசித் தேய்ப்பதால் ஏற்படும் சூடு, சீற்றம், வெவ்வுணர்ச்சி, (வி.) உரசித் தேய், தேய்த்துச் சூடுபண்ணு, தேய்மானம் செய், அரி, கரம்பு, சினமூட்டு, புண்படுத்து, கரகரப்புண்டாக்கு, பரபரப்புக்கொள், சினங்கொள், எரிச்சல் கொள்.
						
					 
						Chaff
						n. உமி, வைக்கோல் பதர், கழிபொருள், குப்பை, புல் செத்தை, போலிப் பொருள், பயனற்ற பொருள், ஏளனப் பேச்சு, கேலிப்பேச்சு, நொடிப் பேச்சு, (வி.) ஏளனமாகப் பேசு.
						
					 
						Chaff-cutter, chaff-engine
						n. வைக்கோலை வெட்டும் இயந்திரம்.
						
					 
						Chaffer
						n. பேரம், விலைபற்றிய சச்சரவு, (வி.) பேரம் பேசு, விலைபற்றிய வாக்குவாதம் செய்.
						
					 
						Chaffering, chaffery
						வாணிகக் கொடுக்கல் வாங்கல், பேரப் பேச்சு.
						
					 
						Chaffinch
						n. பிரிட்டனில் பொதுவரவாகவுள்ள சிறு பறவை வகை.
						
					 
						Chafing-gear
						n. கப்பல் மர உராய்வு தடுக்கப் பயன்படும் கந்தல் பொருள் வகை.
						
					 
						Chain
						n. சங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து.
						
					 
						Chain-armour
						n. இரும்புக் கவசம்.
						
					 
						Chain-bolt
						n. சங்கிலி இணைக்கப்பட்ட கப்பலின் தாழ்க்கோல்.
						
					 
						Chain-bridge
						n. சங்கிலிப்பாலம், தொங்கு பாலம்.
						
					 
						Chain-cable
						n. இரும்பு வளையங்களாலான வடக்கயிறு.
						
					 
						Chain-coupling
						n. புகைவண்டிப் பெட்டிகளைத் தொடுக்கும் மிகைபடியான பாதுகாப்பு இடையிணைப்பு.