English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Censorious
a. குற்றங்கண்டுபிடிக்கிற, குறைகாண்கிற, கண்டிக்கிற.
Censorship
n. சீர்மையர் பதவி, சீர்மையர் நிலையைத் தாங்குகிற காலம், (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்வில் தோன்றாதபடி தடுத்தல்.
Censurable
a. கண்டிக்கத் தக்க, பழிப்புக்குரிய.
Censure
n. பழிப்பு, கண்டனம், திட்டு, (வி.) கண்டி, திட்டு, பழி.
Census
n. ஆட்டொகைக் கணக்கு, குடிமதிப்புப் புள்ளி விவரத் தொகுதி.
Census-paper
n. குடிமதிப்பு விவரங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கப்படும் தாள் வடிவம்.
Cent
n. நுற்றில் ஒன்று, நுற்றில் ஒரு மதிப்புள்ள நாணயம்.
Cental
n. நுறு இராத்தல் கொண்ட கூலம் அமைப்பதற்கான எடை.
Centaur
n. குதிரை உடலுடனும் கால்களுடனும் கழுத்திலிருந்து மனித உடலும் கையுமாக அமைந்த கிரேக்க புராண உரு, கலப்பினப் பிறவி, இரட்டை இயல்புள்ள மனிதன், இரட்டைத் தன்மையுள்ள பொருள், திறம்பட குதிரை வலவன்.
Centaur
-2 n. விண்மீன் குழுக்களில் ஒன்று.
Centaurian
a. பாதி மனிதவுடலுடன் பாதி குதிரையுடலும் உடைய கிரேக்க புராண உருச்சார்ந்த.
Centaury
n. செடியினங்களின் வகை.
Centenarian
a. நுறு வயதானவர், (பெ.) நுறு வயதான.
Centenary
n. நுறு, நுற்றாண்டுக்காலம், நுற்றாண்டு நிறைவு விழா, நுற்றாண்டு விழாக் கொண்டாட்டம்இ (பெ.) நுற்றாண்டுக்குரிய, நுற்றாண்டுகள் நிறைவுக் கண்ட.
Centenier
n. பண்டை ரோமர் படையில் நுற்றவர் தலைவர், ஜெர்சித்தீவில் காவல் துறைப் பணியாளர், நுறு கெலித்தவர், நுறு என்னும் எண்ணிக்கைமைய எட்டிப் பிடித்தவர்.
Centennial
n. நுற்றாண்டு நிறைவு விழா, (பெ.) நுற்றாண்டுக்கொரு முறை நிகழ்கிற, நுறாண்டுகளுக்குரிய, நுறாண்டுகள் வாழ்ந்த, நுறாண்டு நீடித்த, நுற்றாண்டுகள் முடித்த, நுற்றாண்டு விழாக்குரிய.
Centesimal
a. நுறில் ஒரு கூறான, நுறில் ஒரு பங்காக் கணக்கிடுகிற, நுறில் ஒன்றடிப்படையில் கணக்கிடப்பட்ட.
Centiare
n. பிரஞ்சு அளவை முறையில் 1.1ஹீ6 சதுர கெசம்.
Centigrade
a. நுறு கூறுகளுள்ள, நுறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட.