English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Ceaseless
						a. இடைவிடாத, தொடர்ச்சியான.
						
					 
						Cebadilla
						n. அல்லியரிசி, அல்லியினச் செடிவகையின் விதைகள்.
						
					 
						Cebobite
						n. சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவிகளில் ஒருவர்.
						
					 
						Cecils, n.  pl.
						கொத்திய இறைச்சி-அப்பத்துண்டுகள்-வெங்காயம் முதலியவற்றை உருண்டைகளாகச் செய்து பொரித்த பணியாரம், பொரிக் கறி உருண்டை.
						
					 
						Cedar-bird
						n. சிறகின்மேல் சிவப்பு அரக்குபோன்ற சிறு நுனிப்பாகங்களையுடைய அமெரிக்கப் பறவை வகை.
						
					 
						Cedarn
						a. (செய்.) செவ்வகில் மரத்துக்குரிய.
						
					 
						Cede
						v. கொடு, விட்டுக்கொடு, இணங்கி ஒப்புவி, இசைவளி.
						
					 
						Ceder
						n. (தாவ.) தேவதாரு வகை, செவ்வகில், (பெ.) செவ்வகிலினால் செய்யப்பட்ட.
						
					 
						Cedilla
						n. சி என்ற எழுத்தின்கீழ் இடப்படும் ஔத வேறுபாட்டுக் குறியீடு.
						
					 
						Cedrine
						a. செவ்வகில் மரத்துக்குரிய.
						
					 
						Cee-spring
						n. வண்டிச்சட்டத்தை தாங்குதற்கான வில்.
						
					 
						Ceilidh
						n. கதை பாடல்களுடன் பொழுதுபோக்கும் மாலை.
						
					 
						Ceiling
						n. அறையின் உட்கூரை, விமானம் பறக்கக்கூடிய உயரத்தின் எல்லை, உச்சவரம்பு, மேல்எல்லை.
						
					 
						Ceiling fan
						முகட்டு விசிறி
						
					 
						Celadon
						n. இளம் பச்சை நிறம், சீன மட்பாண்ட வகையின் இளம்பச்சை மெருகு, (பெ.) இளம்பச்சையான.
						
					 
						Celandine
						n. மஞ்சள் நிற மலருள்ள செடிவகை.
						
					 
						Celanese
						n. செயற்கைப்பட்டு வகை.