English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cricketer
n. மரப்பந்தாட்டக்காரர்.
Cricoid
n. (உள்.) குரல்வளைக் குருத்தெலும்பு, (பெ.) மோதிர வடிவமுள்ள.
Cried, v. cry
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Crier
n. அழுபவர், கூச்சலிடுபவர், முரசறைவோர்.
Crime
n. குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க செயல், குற்றச் செயல்களின் தொகுதி, குற்றத்துறை, தீச்செயல், பழி, பாவம், (வி.) படைத்துறைக் குற்றம் செய்தாரெனச் சாட்டு, படைத்துறைக் குற்றத் தீர்ப்பளி.
Crime passionel
n. (பிர.) புலத்தல் காரணமாகச் செய்யப்படும் குற்றம்.
Crimeless
a. குற்றமற்ற, தீங்கற்ற.
Crime-sheet
n. படைவீரர் செய்த குற்றங்களின் பதிவுப்பட்டியல்.
Criminal
n. குற்றம் செய்தவர், குற்றவாளி, (பெ.) குற்ற இயல்புள்ள, குற்றத்தொடர்பான, குற்றத் தண்டனைக்குரிய, சட்டத்தை மீறுகிற.
Criminalist
n. குற்றத்தொடர்பான சட்ட வல்லுநர்.
Criminality
n. குற்றப் பழியுடைமை.
Criminate
v. குற்றம் சாட்டு, கண்டி, குற்றவாளியென எண்பி.
Crimination
n. குற்றம் சாட்டல், குற்றச்சாட்டு, குற்றவாளியென எண்பித்தல்.
Criminative, criminatory
a. குற்றச்சாட்டுக்கு வழி வகுக்கிற.
Criminology
n. குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு.
Criminous
a. குற்றம் செய்திருக்கிற.
Crimp
n. படைக்கு வலையிட்டு ஆள் பிடிப்பவர், கப்பலோட்டியாக வலையிட்டு ஆள் பிடிப்பவர், (வி.) படைக்கு ஆள் பிடி, கப்பலோட்டியாக ஆள்சேர்.
Crimp
a. பொருபொருப்பாக்கப்பட்ட, மொறுமொறுப்பாக்கப்பட்ட, (வி.) சுரிக்கவை, திரையவிடு, சுருக்கங்கள் உண்டுபண்ணு, மடிப்புவை, கொய்சகம் வை, குஞ்சமிணை, முடை, பின்னு, ஆழமாக வெட்டு, மீனின் தசையைச் சிதைத்துச் சுருக்கு, ஆள்பிடி, அகப்படுத்து, வளைத்து மடி, சுருளுவி, விரும்பிய உருவில் வளை.
Crimping-iron
n. தலைமயிர் சுருள்விக்கும் இருப்புக்கருவி.