English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Compensate
v. சரியீடு செய், இழப்பீடு அளி, பயன் அளி, ஊதியம் கொடு.
Compensation
n. சரியீடு செய்தல், இழப்பீடு, சம்பளம், கூலி, ஊதியம், (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை.
Compensational, compensative, compensatory
a. குறைவு நிரப்புகிற, கூடுதல் குறைவு சரிசெய்கிற. இழப்பீடு செய்கிற.
Compere
n. சூத்திரதாரர், காட்சிமேடை அமைப்பாளர், பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர், களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர், (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று.
Compete
v. போட்டியிடு, பரிசிலுக்குரிய போட்டியில் பங்குகொள், பண்பில் மேம்பாடு நாடு.
Competence, competency
n. தகுதி, ஆற்றல், திறன், போதிய அளவு, சட்ட உரிமை, சட்ட இசைவு.
Competent
a. தகுதிவாய்ந்த, போதுமான, பொருத்தமான, சட்டப்படி உரிமையுடைய, சட்ட இசைவுடைய, தகை நேர்மையுடைய.
Competition
n. போட்டியிடுழ்ல், போட்டி, ஒரே குறிக்கோளுக்கான போட்டிப்போராட்டம், போட்டிப் பந்தயம், திறமை அறுதிசெய்யும் போட்டித்தேர்வு.
Competitive
a. போட்டிக்குரிய, போட்டியால் முடிவு செய்யப்படுகிற.
Competitor
n. போட்டியிடுபவர், எதிரி, எதிராளி.
Compilation
n. திரட்டல், தொகுத்தல், தொகுப்பு, திரட்டு, தொகுப்பு ஏடு, பல ஆசிரியர் ஏட்டுப் பகுதிகளின் திரட்டு.
Compile
v. தொகு, திரட்டு, சேகரித்து, ஏடாக இயற்று, சேகர ஏடு உருவாக்கு, ஆட்டக் கெலிப்புக்களைத் தொகையாக்கு.
Compilement
n. தொகுத்தல், தொகுப்பு.
Compiler
n. தொகுப்பவர், பல இலக்கியங்களினின்றும் சிறந்தவற்றைத் திரட்டுபவர்.
Complacence, complacency
n. தன்னிறைவு, அகமகிழ்வு, மனநிறைவமைதி.
Complacent
a. உள்ள நிறைவினைத் தெரிவிக்கிற, மன நிறைவினையுடைய, அகமகிழ்வுடைய, தன்மகிழ்வுள்ள.
Complain
n. முறையீடு, (வி.) முறையிடு, குறை தெரிவி, வருத்தம் வௌதயிடு, குற்றங்கூறு, கண்டி, மனக்குறை உணர்த்து, முணுமுணுத்துக்கொள், ஏங்கு, நோவுகொண்டு இரங்கு.
Complainant
n. முறையூட்டாளர், குறை கூறுபவர், (சட்.) வாதி, வழக்காடுபவர்.
Complainer
n. முணுமுணுப்பவர், குறை கூறுபவர், முறையிடுபவர், வாதி.
Complaint
n. முறையீடு, குறையீடு, குறை தெரிவிப்பு, குற்றச்சாட்டு, குறை, குற்றம், நோவு, பிணி, பிணிபற்றிய குறையீடு, வழக்கு, வருத்தமறிவிப்பு, மனக்குறை, இரங்கற்பா, துயர்ப்பாடல்.