English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cockneyism
n. லண்டன் நகர வாணனின் இயல்புகள்-பழக்கவழக்கங்கள்.
Cock-of-the-rock
n. அழகிய சிறு தென்னமெரிக்கப் பறவை வகை.
Cockpit
n. சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம், அடிக்கடி சண்டை நிகழும் களம், போர் அரங்கம், போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள், சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம், விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை, பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Cockroach
n. கரப்பான் பூச்சி.
Cockscomb, cocks-comb
n. சேவல் கொண்டை, சேவல் சூட்டு, கோமாளியின் குல்லாய், சேவல் கொண்டையொத்த உருமணிக் கனிப்பொருள் செறிவு, ஔதர் சிவப்பு அல்லது மஞ்சள் மலர்த்தொகுதிகளையுடைய தோட்டச் செடிவகை, பசப்பன், முட்டாள்.
Cocks-foot
n. மேய்ச்சல் நிலப் புல்வகை.
Cockshot
n. இலக்கு நோக்கிய வீச்சு.
Cock-shy
n. இலக்கு நோக்கிய எறிவு, வீசுவதற்கு இலக்காக வைக்கப்படும் பொருள், இலக்காக அடிப்பதற்கென்று காட்சிக்காரன் அடுக்கிவைக்கும் தேங்காய் முதலிய பொருள்கள்.
Cocksure
a. முற்றும் நம்பத்தகுந்த, உறுதியான, நிச்சயமான, ஐயத்துக்கிடமில்லாத.
Cocktail
n. முழுப்பயிற்சி பெறாத வால்குறுகத்தறிக்கப்பட்ட பந்தயக்குதிரை, பெரிய மனிதரைப்போல் நடிப்பவன், தேறல் கலவை வகை, வண்டு வகை, (பெ.) பந்தயத்துக்குரியதாயிருந்தும் நன்கு வளர்க்கப்படாத.
Cocktailed
a. நிமிர்ந்த வாலுள்ள, வால் தூக்கிக் கொண்டிருக்கிற.
Cock-up
n. (அச்சு.) மற்ற எழுத்துக்களைவிட உயர்ந்திருக்கிற முதலெழுத்து, (பெ.) மேல் வளைந்த, (அச்சு.) மற்ற எழுத்துக்களின் உச்சிகளுக்குமேல் உயர்ந்திருக்கிற, உயர்வான.
Cocky
a. துடுக்கான, இறுமாப்புள்ள, தன்முனைப்பான.
Cockyleeky
n. வௌளுள்ளி சேர்த்துச் சேவலை வேக வைத்துச் செய்யப்படும் ஸ்காத்லாந்து நாட்டுச் சாறாணா.
Cockyolly bird
n. குழந்தை வழக்கில் பறவையின் செல்லப் பெயர்.
Coco, cocoa
-1 n. தென்னை மரம்.
Cocoa
-2 n. கெக்கேயோ மரத்தின் விதை, காக்குலட் செய்யப்படும் கெக்கேயோ விதைத் தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானவகை.
Cocoa-beans
n. கெக்கேயோ மரத்தின் விதைகள்.
Cocoa-nibs
n. கெக்கேயோ மரத்தின் விதைப் பருப்புகள்.