English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Anguiform
						a. பாம்புருவான.
						
					 
						Anguilla
						n. விலாங்கினம், மலங்கினம்.
						
					 
						Anguine
						a. பாம்பு போன்ற, பாம்பிற்கு உரிய.
						
					 
						Anguiped
						a. பாம்பு வடிவான கால்களுடைய.
						
					 
						Anguis
						n. நிலப்புழுவினம், நாங்கூழ்.
						
					 
						Anguish
						n. உல்ல் நோவு, பொறுக்கமாட்டாத வலி, சாத்துயர், மனநோய், கடுந்துயரம்,(வினை) வேதனைப்படுத்து, கடுந்துயருறு.
						
					 
						Angular
						a. கோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, கோணவடிவான முக்குடைய, சாய்வான, கோணத்தின் அளவான, ஒரங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான, உருட்சிதிரட்சியற்ற, நடைநயமற்ற, விறைப்பு நடையான.
						
					 
						Angularity
						n. கோணத்தின் இயல்பு, முடங்கிய தன்மை. தனிஇயல்பு, சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு.
						
					 
						Angulate
						a. மூலை முடுக்குக்களோடு கூடிய, முக்கோணவடிவான, (வினை) கோணத்தின் வடிவமாக்கு.
						
					 
						Angulated
						a. மூலை முடுக்குக்களோடு கூடிய, முக்கோணவடிவான.
						
					 
						Angulation
						n. கோணமாக உருவாதல், முடக்காக்குதல், கோணவடிவான முக்கு.
						
					 
						Angusti-foliate
						a. ஒடுங்கிய இலைகளையுடைய.
						
					 
						Angusti-rostrate
						a. ஒடுங்கிய அலகுடைய.
						
					 
						Anhelation
						n. குறுமூச்சு, மூச்சுத்திணறல்.
						
					 
						Anhydride
						n. (வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி.
						
					 
						Anhydrite
						n. (வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று, நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி.
						
					 
						Anhydrous
						a. (வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட.
						
					 
						Aniconic
						a. மனித அல்லது விலங்கு உருவில் அமையாத.
						
					 
						Aniconism
						n. பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
						
					 
						Aniconist
						n. குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.