English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Absence of mind.
நாட்டமின்மை, கவனமின்மை.
Absent
a. இராத, வந்திராத, இல்லாத, கவனக்குறைவான.
Absentee
n. வராதவர், உடனுறையாதவர்,
Absenteeism
n. உடைமையினின்றே கடமையினின்றே விலகியிருத்தல்.
Absently
adv. நாட்டமின்றி, கவனக்குறைவாக.
Absent-minded
a. கவனக்குறைவான, வேறு நாட்டமுடைய.
Absinth,absinthe
காஞ்சிரை, எட்டிச்சத்து, எட்டியின் வடிதேறல்.
Absit omen.
ஆனந்தக் குற்றம் வாராதொழிக.
Absolute
a. முழுமையான, வரம்பற்ற, கலப்பற்ற, தன்விருப்பப்படி, ஆளுகிற, தொடர்பற்ற.
Absolution
n. குற்றச்சாட்டினின்றும் விடுதலை, மன்னிப்பு.
Absolutism
n. தங்குதடையற்ற ஆட்சி, பரம்பொருட்கொள்கை.
Absolutist
n. தங்குதடையற்ற ஆட்சிக் கோட்பாடு உடையவர்.
Absolve
v. குற்றச் சாட்டினின்றும் விடுவி, பொறு,(பழி பாவங்களினின்றும் அல்லது கடமையினின்றும்) விடுவி.
Absonant
a. பொருந்தாத, முரணிய, இயற்சையின் வேறுபட்ட, அறிவுக்கொவ்வாத, அருவருப்பான.
Absorb
v. உறிஞ்சு, ஈர்த்துக்கொள், உட்கொள்.
Absorbed
a. தன்னை மறந்த, அமிழ்வுற்ற.
Absorbency
n. உறிஞ்சும் தன்மை, ஈர்க்கும் ஆற்றல்.
Absorbent
n. உறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய.