English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Adventurner
n. துணிச்சல் வீரன், வெற்றி வேட்டையாளன், துணிச்சல் வாணிபம் செய்வோன், ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன்.
Adverb
n. வினையடை, வினை தழுவுசொல்.
Adverbial
a. வினையடைக்குரிய, வினை தழுவுகிற.
Adversary
n. எதிரி, பகைவர்.
Adversative
a. எதிரான, மாறான.
Adverse
a. எதிரான, மாறாகச் செயலாற்றுகிற, பகையான, தீங்குவிளைவிக்கிற, கேடான, பிரதிகூலமான.
Adversely
adv. மாறாக, எதிராக.
Adversity
n. இன்னல், துன்பம், அல்லற்காலம், காலக்கேடு, துரதிர்ஷ்டம்
Advert
v. கவனம் திருப்பு, குறிப்பிடு.
Advertence, advertency
n. கவனம், விழிப்பு.
Advertent
a. கவனமுள்ள, விழிப்பான.
Advertise
v. அறிவி, தெரிவி, விளம்பரப்படுத்து முன்னறிவி, விளம்பரப்டுத்திக்கொள்.
Advertisement
n. பொது அறிவிப்பு, விளம்பரம், விளம்பரப்படுத்துதல், வசை விளம்பரம்,
Advertiser
n. விளம்பரம் செய்பவர், பொது அறிவிப்புச் செய்பவர்.
Advertisers
விளம்பர வினைஞர், விளம்பரதாரர்
Advice
n. ஆலோசனை, கருத்துரை, அறிவுரை, அறவுரை, நல்லுரை, அறிவிப்பு.
Advices
n. செய்தி, தகவல்.
Advisable
a. பிறர் நல்லதென்று சொல்லத்தக்க, பொருத்தமான, உசிதமான, பரிந்துரைக்கத்தக்க, ஆதரிக்கத்தக்க.
Advise
v. ஆலோசனை கூறு, தௌதவுரை கூறு, பரிந்துரை பகர், தெரிவி, அறிவி, கலந்தாலோசி,