English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Acton
n. கவச உள்ளுறை, போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Actual
a. உண்மையாக உள்ள, உண்மையான, நடைமுறையில் உள்ள.
Actualise
v. எய்தப்பெறு, மெய்யாக்கு, மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
Actualist
n. செயலிலே குறியாயிருப்பவர்.
Actualities
n. நடப்பு நிலைகள்.
Actuality
n. மெய்ம்மை, நடந்துவிட்ட நிகழ்ச்சி, மெய்ந்நடப்பு.
Actuary
n. காப்பீட்டுக் கணிப்பாளர், பதிவாளர், பத்திரச்சான்றாளர்.
Actuate
v. தூண்டு, ஏவு, உந்து.
Acuity
n. கூர்மை, நுண்மை, கடுப்பு.
Aculeate, aculeated
கூரிய, குத்துகிற, கொட்டுகிற,(வில) கொடுக்கினை உடைய, (தாவ.) முள் நிறைந்த.
Aculeus
n. (வில) கொடுக்கு, (தாவ) முள்.
Acumen
n. மதிக்கூர்மை, நுழைபுலம்.
Acuminate
a. குவிந்து முனையிற்சென்று முடிகிற, (வினை) கூராக்கு.
Acupressure
n. ஊசியழுத்த முறை, ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Acupuncture
n. துளையிட்டு மருத்துவமுறை, நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Acushla
n..ஆருயிர், கண்மணி.
Acute
n. எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
Acute angle.
கூர்ங்கோணம்.