English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Antiquate
v. பழமைப்படுத்து, காலங்கடந்ததாக்கு.
Antiquated
a. பழமைப்பட்டுப்போன, காலங்கடந்த.
Antique
n. தொல்பழம் பொருள், பழமைச்சின்னம், அரும்பழமைப்பொருள், பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள், 'முருட்டுரு', முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை, (பெ.) தொல்பழமை வாய்ந்த, பழங்காலத்துக்குரிய, முதிய, நெடுநீள் காலஞ்சென்ற, பழம்பாணியான, முற்காலத்தடமுடைய, பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Antiquities
n.pl. பழமைச் சின்னங்கள், பழங்காலப்பண்புகள், பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள, தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள், முன்னை மரபு முறைகள்.
Antiquity
n. தொல்பழமை, பண்டைக்காலம், கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம், தொல்பழமைக்காலம், பழமைச்சின்னம்.
Anti-rabic
a. வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
Antirachitic
n. கணைச்சூட்டுக்குரிய மருந்து, (பெ.) கணைச்சூடு தரக்கிற, கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற.
Anti-ritualistic
a. வினைமுறையை எதிர்க்கிற, சடங்கெதிர்ப்பான.
Antirrhinum
n. நொடித்தால் சுடக்கிடும் மலர்களையுடைய செடிவகை.
Antisabbatarian
n. புண்ணிய கிழமை மறுப்பாளர், திருக்கிழமை எதிர்ப்பாளர், (பெ.) புண்ணிய கிழமை மறுக்கிற, திருக்கிழமை மறுப்புக்கு உரிய.
Anti-saloon
a. மதுக்கூடங்களுக்கு எதிரான, குடிவகைகள் அருந்தப்படும் அருந்தகங்களை எதிர்க்கிற.
Antiscian
n. எதிர் மைவரையாளர், ஒரே மைவரையில் நடுநேர்வரையின் மறுபுறமுள்ளவர்,(பெ.) எதிர் மைவரைநிலையான.
Antiscorbutic
n. கரப்பானுக்குரிய மருந்து, (பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற, கரப்பானைக் குணப்படுத்துகிற.
Antiscriptural
a. திருன்றை நுலுக்கெதிரான, மறைநுலுக்கு மாறான.
Anti-Semite
n. யூதவைரி, செமித்திக் இனத்தை வெறுப்பவர்.
Anti-Semitic
a. யூதரை வெறுக்கிற, செமித்திக் இனத்துக்கு எதிரான.
Anti-Semitism
n. யூதப்பகைமை, செமித்திக் இனவெறுப்பு.
Antisepalous
a. புல்லிக்கு எதிரே உள்ள.
Antisepsis
n. நுண்ம அக்ஷ்ப்பு, நுண்மத்தடை, நுண்மங்க்ள வளர்ச்சியடையாமல் தடுத்தல்.
Antisocial
n. நச்சரி, நோய் நுண்மந்தடை, (பெ.) நோய் நுண்மங்களை அக்ஷ்க்கிற, நுண்மத்தடையான, நச்சுத்தடையான.