English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Annoying
a. நச்சரிப்பான, எரிச்சலுண்டாக்குகிற.
Annual
n. ஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வௌதயிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய.
Annually
adv. ஆண்டுதோறும், ஆண்டுமுறையில்.
Annuitant
n. ஆண்டுத்தொகை பெறுதற்குரியஹ்ர்.
Annuity
n. ஆண்டுத்தொகை, குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
Annul
v. ஓழி, துடைத்தழி, வறிதாக்கு, நடைமுறையிலிருந்து நீக்கு, செல்லுபடி ஆகாதென்று அறிவி.
Annular
n. மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
Annularity
n. வளைவடிவம், வளையத்தன்மை.
Annulate
a. வளையங்கள் கொண்ட, வளையங்களையுடைய.
Annulation
n. வளையவடிவம், வளையம், சூழ்வளையம்.
Annulet
n. குறுவளையம், (க.க.) தூணின் மேல்தளஉறுப்பு.
Annulment
n. ஒழிப்பு, நீக்கம், விலக்கீடு.
Annulose
a. வளைய வடிவமான, வளையங்கள் கொண்ட.
Annulus
n. வளைவடிவ அமைப்பு, குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
Annunciate
v. எடுத்துரை, சாற்று, அறிவிப்புச்செய்.
Annunciation
n. சாற்றுதல் அறிவிப்பு, கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை, இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா.
Annunciative
a. முன்அறிந்து கூறுகிற, சாற்றுகிற.
Annunciator
n. அறிவிப்பவர், பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Anode
n. நேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.