English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Xerophyte
n. வறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி.
Xerosis
n. (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்.
Xerostoma,xerostomia
n. வாயுலர்வுக் கோளாறு.
Xerotes
n. உடல் உலர்வுப்பாங்கு.
Xerotripsis
n. உலர்வுராய்வு.
Xerox
படியெடுப்பான், பலபடிமம், நகலம், படிபெருக்கி
X-flash
n. மின் ஔதவீச்சு நேரங்காட்டும் நிழற்பட மூடிக் குறிப்பு.
Xiphisternum
n. (உள்.,வில.) மார்பெலும்பின் கீழ்க்கோடி.
Xiphoid
n. (உள்.) மார்பெலும்பின் கீழ்
Xoanon
n. தொன் மரச்சிலையுரு, கிரேக்க பழமைச் சின்ன வகையில் விண்ணினின்றும் வீழ்ந்ததாகக் கருதப்பட்ட மரகத்தினாலான தெய்வ உருவச்சிலை.
X-ray
-1 a. ஊடுகதிர் சார்ந்த.
X-ray
-2 v. ஊடுகதிர் கொண்டு கூராய்வு செய், ஊடுகதிர் செலுத்திப் பண்டுவஞ் செய், ஊடுகதிர் நிழற்படமெடு.
Xylem
n. (தாவ.) கட்டை, மர உட்பிழம்பு.
Xylobalsamun
n. மரவகைச் சுள்ளித் தொகுதி, மரவகைச் சுள்ளி வடிசாறு.
Xylocarp
n. மரக்கட்டை போன்ற திரள் கனி, மரக்கட்டை போன்ற திரள் கனிமரம்.
Xylograph
n. மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பொருள், மரவரி வேலைப்பாட்டுப் பொருள், மரச் செதுக்குப் போலியான பாணியமைந்த வேலைப்பாட்டுப் பொருள்.
Xylographer
n. மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த, மரவரி வேலைப்பாட்டாளர், மரச்செதுக்குப்பாணி வேலைப்பாட்டாளர்.
Xylographic
a. மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த, மரவரி வேலைப்பாட்டுப் பாணியான, மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி சார்ந்த.