English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ca;culary
a. கல்லமைவுக் கோளாறு சார்ந்த, தடிப்பு நோய்க்கு ஆளான.
Caaba
n. மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
cab
-1 n. வாடகை வண்டி, வாடகை உந்து கலம், சிறுமோட்டார் வண்டி, புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
cab-rank
n. வாடகை வண்டிகள் நிற்கும் வரிசை.
cab-runner
n. வாடகை வண்டியைக் கூப்பிடுபவன், வாடகை வண்டி மூட்டை தூக்குபவன்.
cabal
n. மறை சூழ்ச்சி, சதி, மறை குழு, சதிக்கூட்டம், (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர், (வினை) மறைமுகக் கட்சி அமை, சதிசெய், சூழ்ச்சிசெய்.
caballine
a. குதிரையைச் சார்ந்த.
cabaret
n. பிரெஞ்சுச் சாராயக்கடை, விருந்தினருக்கு உண்டிச்சாலை அளிக்கும் ஆடல்பாடல்.
cabbage
-1 n. கோசுக்கீரை, முட்டைக்கோசு.
cabbage-nut
n. கோசுக்கீரைக் கொதி வலை.
cabbage-rose
n. முட்டைகோசைப் போன்ற கொத்து ரோசாவகை.
cabbala
n. எபிரேய மறை வாய்மொழி மரபு, மறைமுறை விளக்கம், மறைநிலைக் கோட்பாடு, மறைதுறை அறிவுக்குவை.
cabbalism
n. மறை பொருட் கோட்பாடு.
cabbalist
n. மறை பொருட் கோட்பாட்டாளர்.
cabbalistic, cabbalistical
a. மறை பொருளியலைச் சார்ந்த, மறைபொருளுள்ள.
cabby
n. (பே-வ) வாடகை வண்டி ஓட்டுபவர்.
caber
n. வட ஸ்காத்லாந்தில் வீரப்பயிற்சி விளையாட்டில் பயன்படுத்தப்படும் எறிகோல் வகை.
cabin
n. சிறுகுடில், சிற்றறை, கப்பலறை, (வினை) சிற்றறையில் இட்டடை, கப்பலறையில் தங்கி வாழ்.