English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cabrie
n. கவர்முள் கொம்பு, கலைமான் வகை.
cabriole
n. தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி, (பெ.) வளைகாலுள்ள.
cabriolet
n. இருசக்கர வண்டி, மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி, கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
cacao
n. அமெரிக்க வெப்ப மண்டல மரவகைஇ 'கொக்கோ' மஜ்ம், 'கொக்கோ' விதை.
cacar
-1 n. (தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை, (உயி.) பறவைக் காலடி கூர்முனை, இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல், மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
cachaemia
n. குருதிக் கோளாறு.
cache
n. பவக்கிடம், பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம், புதையல், மறை பொருட்குவை, மறைவில் புதைத்து வை.
cache-pot
n. பூந்தொட்டியை உள்ளடக்கிய அணிப் பூந்தொட்டி.
cachectic, chchectical
a. உடல்நலக் குறைவான, மனநிலை இழிந்து சீர்கெட்ட.
cachet
n. (பிர.) முத்திரை, நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு, போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம், சடிறு மருந்துப் பொதியறை.
cachexia, cachexy
சீர்கேடான உடல்நிலை, உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு.
cachinnate
v. உரக்கச் சிரி, வெடிச்சிரிப்புச் சிரி.
cachinnatory
a. உரக்கச் சிரிக்கின்ற.
cacholong
n. பால்வண்ணப் படிகக் கல்வகை.
cachou
n. மூச்சை நறுமணப்படுத்தும் குளிகை.
cachucha
n. (ஸ்பா.) முடுகியலான ஸ்பானிய நடனம்.
cacique
n. மேற்கிந்தியத் தலைவன், அரசியல்துறை மேலதிகாரி.
cackle
n. கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு, பொருளற்ற பேச்சு, வீம்புமொழி, வெற்று நகைப்பு, (வினை) கொக்கரி.
cackler
n. கோழி, பறவைஇ கொக்கரிப்பவர், உளறுபஹ்ர், பயனில் சொல்லாடுபவர்.