English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
E-mail address
மின்னஞ்சல் முகவரி
Each
pron இருவரில் ஒருவர், ஒவ்வொருவர், தனித்தனியாக ஒவ்வொருவரும், இரண்டில் ஒன்று, ஒவ்வொன்று, தனித்தனியாக ஒவ்வொன்றும், (பெ.) ஒவ்வொரு.
eager
a. ஆவலுள்ள, மிகு விருப்பமுடைய, ஆர்வமிக்க, கூரவாவுடைய, அடக்கமுடியாத ஆர்வத்தால் தூண்டப்பட்ட.
eagle
n. கழுகு, ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம், கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை, குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி, 10 வெள்ளி மதிப்புடைய அமெரிக்க நாணயம்.
eagle-eyed
a. கூர்மையான பார்வையுடைய, ஊடுருவிப்பார்க்கும் திறனுடைய, தௌிவாக அறிகிற, கூர்ந்துணர்கிற.
eagle-owl
n. ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிகப்பெரிய ஆந்தை வகை.
eagre
n. வேலியேற்ற ஆற்றெதிரெழுச்சி அலை.
eanability
n. நிலைக்கக்கூடிய தன்மை.
ear
-1 n. காது, புறச்செவி, செவிப்புலம், இசைநுட்பம் உணரும் திறம், செவிகொடுப்பு, கவனம், இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி, துருத்திநிற்கும் ஆதாரம், புற ஒட்டுப்படி.
ear-phone
n. தொலைபேசியில் செவியுடன் பொருந்தவைத்து ஒலி வாங்கும் கருவி.
ear-trumpet
n. காதுமந்தமானவர் கேட்க உதவும் கருவி.
ear-witness
n. நேர்கேள்விச் சான்றாளர்.
eared
a. கதிர்களுள்ள, காதுள்ள.
earesst(1),n. earnest-money, earnest-penny
அச்சாரம், உறுதிப்பணம், பேர உறுதிக்காக அளிக்கப்படும் முன் தவணைக்கூறு, அக்கறைச் சான்று, சான்றீடு, முதல் விளைவு, முன்னறிகுறி, முன்சுவை, முனிமுகம்.
earing
n. (கப்.) பாய்மரத்தின் மேல்மூலையைக் கட்டும் சிறு கயிறுகளில் ஒன்று.
earl
n. கோமான், இங்கிலாந்தில் உள்ள பெருங்குடிமரபுப் பட்டங்களில் ஒன்று.