English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sabaean
n. பண்டைய யெமன் பகுதியில் வாழ்ந்தவர், (பெ.) பண்டைய யெமன் பகுதி சார்ந்த.
Sabaism
n. விண்மீன் வழிபாடு.
Sabaoth
n. pl. (விவி.) தேவர் படையளி.
sabbatarian
n. வார ஓய்வுத்திருநாள் கொண்டாடும் யூதர், ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடப்பாடுடைய கிறித்தவர், சனிக்கிழமை ஓய்வுநாட்குழுவினர், ஏழாம்நாள் ஞான நீராட்டாளர், (பெ.) வார ஓய்வுத்திருநாள் கொண்டாட்டக் கோட்பாடுகள் சார்ந்த.
sabbatarianism
n. வார ஓய்வு நாட் கோட்பாடு.
sabbath
n. ஓய்வுப்பருவம், வார ஓய்வுத்திருநாள், யூதரின் ஏழாம்நாள் சனிக்கிழமை ஓய்வுப்பருவம், கிறித்தவரின் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுப்பருவம், பேய்களின் ஆண்டு நடுநிசிக் கொண்டாட்ட வேளை.
sabbatic, sabbatical
a. வார ஓய்வுத்திருநாளிற்குரிய, வார ஓய்வுநாளிற்குப் பொருத்தமான, ஓய்வுக்கொண்டாட்ட நாள் போன்ற, ஓய்வு கொள்கிற, ஓய்வு தருகிற.
sabbatize
v. வார ஓய்வுத்திருநாள் மேற்கொள், ஓய்வுப் பருவங் கடைப்பிடி.
Sabellian
-2 n. கிறித்தவரிடையே கி,பி,3ஆம் நுற்றாண்டில் மூவிறை உருக்களும் ஒரே இறையுருவின் மூன்று பண்புக்கூறுகளே என்ற சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டை உடையவர், (பெ.) மூவிறை உருக்களும் ஒரே இறை உருவின் முப்படிவங்களே என்னும் சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டினைக் கொண்ட.
Sabian
n. கடவுள் நம்பிக்கையுடையவர்களுள் திருக்குரானில் சேர்த்துக் கூறப்பட்ட சமயக்குழுவினர், விண்மீன் வழிபாட்டாளர், (பெ.) உண்மக்கடவுள் நம்பிக்கை உடையோரென்று திருக்குரானில் குறிக்கப்பெற்ற சமயக் குழுவைச் சார்ந்த.
sabicu
n. மரவேலைக்குப் பயன்படும் குயூபாத் தீவிலுள்ள மரவகை, குயூபாநாட்டு மரவகையின் தடி.
Sabine
n. பண்டைய இத்தாலிய மக்களினத்தவர், (பெ.) பண்டைய இத்தாலிய மக்கள் இனக்குழுவைச் சார்ந்த.
sable
-1 n. குளிர்மண்டலக் கீரியின விலங்குவகை, கீரியின விலங்கவகைத்தோல், கீரியின விலங்குவகை மென்மயிர், கீரி மயிர் வண்ணத் தூரிகை.
sables
n. pl. துக்க உடுப்பு.
sabot
n. குடைவுமிதியடி, ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம், மர அடியுடைய புதையரணம், ஏவுகணையின் அடிவட்டு, பதிகால்தறியின் திண்முகப்பு, துளைக்கருவியின் துளைமுகப்பு.
sabotage
n. நாசவேலை, அழிவுப்பணி, (வினை.) அழிவுவேலை செய், நாசவேலை புரி, அழி, பயனற்றதாக்கு.
saboted
a. பதிகால் தறி-துளைக்கருவி ஆகியவற்றின் வகையில் திண்கவச முகப்பிடப்பட்ட.
sabre
n. கொடுவாள், பட்டாக்கத்தி, கொடுவாள், இவுளிமறவன், (வினை.) கொடுவாளால்வெட்டு, பட்டாக்கத்தியாற் காயப்படுத்து.
sabre-cut
n. கொடுவாள் வெட்டு, பட்டாக்கத்திக் காயம், கொடுவாள் வெட்டுத் தழும்பு.