English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rabbet
n. மூலைப்பொருத்துவாய், (வினை) இசைப்புமூலம் இணை, விளிம்பில் இசைப்புவாய் செட்டு.
rabbI
n. யூதசட்ட வித்தகர், யூதகுரு.
rabbin
n. யூதகுரு, யூதசட்ட வித்தகர்.
rabbinate
n. யூத மத குரு பதவி, யூத மதகுரு பதவிக்காலம், யூத மத குருமார்கள் குழு.
rabbinical
a. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.
rabbinist
n. யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர்.
rabbit
-1 n. குழிமுயல், (பே-வ) திறமையற்ற ஆட்டக்காரர், (வினை) குழிமுஸ்ல் வேட்டையாடு.
rabble
-1 n. கும்பல், கீழ்மக்கள், மந்தை.
rabbninism
n. யூதமத குருமார்களின் கோட்பாடு, யூத சட்ட மேலாண்மையர் போதனை, யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை, எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.
rabbnit-hutch
n. குழிமுயல்பட்டி.
rabel
-2 v. கலகஞ்செய், எதிர்க்கிளர்ச்சி செய், கட்டுப்பாடெதிர், ஆட்சியை எதிர்.
Rabelaesian, Rabelaisin
n. ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர், ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர், (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய, ராபிலே என்பாரைப் போன்ற, ராபிலே நுல்கள், சார்ந்த, ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான, மிகு கற்பனை வாய்ந்த.
rabid
a. சீறுகிற, முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற, முரட்டுப்பிடிவாகமுள்ள, நாய்வகையில் வெறிபிடித்த, நாய் வெறிநோய் சார்ந்த.
rabies
n. நாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய்.
race
-1 n. ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம், (வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு, குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள், முழு வேகத்திற்செல், கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு, போட்டியில் விஞ்சு, முந்தி முன்செல், போட்டியிடுவி, முழு நிறை வேகத்தில் இயங்குவி, குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை.
race-card
n. குதிரைப்பந்தய நிகழ்ச்சிமுறைப் பட்டியல்.
race-meeting
n. பந்தயநாள், பந்தயநேரம்.
racecouse
n. வையாளிவீதி, குதிரைப்பந்தய வெளி.
racehouse
n. வாலாதி, பந்தயக்குதிரை.
raceme
n. (தாவ) துணர், சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர்.