English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Radio service centre
வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்
radio-active
a. பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட.
radio-balance
n. அனல்வீச்சுச் செறிவுமானி.
radio-carpal
a. ஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த.
radio-gramophone
n. தட்டிணை வானொலிப்பெட்டி, இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி.
radio-telegram
n. கம்பியில்லாத் தந்திமூலம் பெறப்படுஞ் செய்தி.
radiogenic
a. கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட, கதிரியக்கச் சிதைவினால் உருவான, வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க.
radiogoniom,eter
n. சைகை இயக்கமானி, கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
radiogoniometer
n. சைகை இயக்கமானி, கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
radiogram
n. ஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம், கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி, தட்டிணை வானொலிப் பெட்டி.
radiograph
n. வெயில்மானி, வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி, ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
radiography
n. ஊடுகதிர்பட படமெடுப்பு, தந்தியில்லா அலையியக்கச் செய்திமுறை, கதிரியக்க ஆய்வுத்துறை.
radiology
n. ஊடுகதிர்-கதிரியக்க ஆய்வுநுல், ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்.
radiometer
n. அலை ஆற்றல் திரிபு விளக்கக்கருவி, கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக்காட்டுங் கருவி, கதிரியக்கச் செறிவுமானி, வெப்பலை வீச்சுச் செறிவு அளக்குங்கருவி.
radiophony
n. ஒளி வெப்பலை ஒலியாக்கம், ஒளியலை வெப்பலைகளினால் ஒலி உண்டுபண்ணும் முறை.
radioscopy
n. ஊடுகதிர்மூலமான ஆய்வு.
radiotherapeutics, radio-therapy
n. ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறை.
radish,
n. முள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு.
radium,therapy
(மரு) கதிரியத்தையோ அதன் விளைபொருள்கைளயோ பயன்படுத்தி நோய்தீர்க்கும் முறை.
radius
n. முன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.