English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
racemose
a. (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற.
racer
n. பந்தயம் ஓடுபவர், பந்தயம் ஓடுவது, பந்தயக்குதிரை, பந்தயப்படகு, பந்தய ஓட்ட மிதிவண்டி, பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம்.
races
n. pl. திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள்.
rachis, rhachis
முதுகுத்தண்டு, துணர் நடுக்காம்பு., இறகு நடவரம்பு, முருந்து.
racial
a. இனஞ்சார்ந்த, குலமரபுக்குரிய, குடிமாபின் விளைவான, இனங்காரணமான, இனம்பற்றிய, இனத்தொடர்பான.
racialism
n. இனவுணர்ச்சி மனப்பான்மை, இன வேறுபாடடுணர்ச்சி.
rack
-1 n. வேகமாகச் செல்லும் மேகங்கள், (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு,
rack-raiilway
n. பற்றுதண்டவாளம், மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம்.
rack-rent
n. கடுநிலவாரம், (வினை) கடுநிலவாரம் பெறு.
rack-renter
n. கடுநிலவாரஞ் செலுத்துபவர், கடுநில வாரம் வாங்குபவர்.
rack-wheel.
n. பற்சக்கரம், பற்கள் வெட்டப்ட்டுள்ள சக்கரம்.
rack(y)
v. மண்டியிலிருந்து இன்தேறல் முதலியவற்றை வடித்தியக்கு,.
racket
-1 n. பந்தாட்ட மட்டை, பனிமீது நடப்பதற்கான பந்தாட்ட மட்டைவடிவான மிதியடி.
racket-et-press
n. பந்தாட்டமட்டைக்கூடு, நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி.
racket-press
n. பந்தாட்ட மட்டைக்கூடு, நரம்புக்கயிறுக்ள பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அடித்து கருவி.
racket-tail
n. வால்குருவி வகை, பந்தடிகோல் போன்ற வாலுடைய சிறு பறவை வகை.
racketeer;
n. அடித்துப்பறிப்பவர், திட்டமிட்டு அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்.
racketeering
n. அடித்துப்பறித்தல்,வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல்.
rackets
n. pl. நாற்கட்டப் பந்தாட்டம், இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை.
rackety
a. பேரிரைச்சலான, மகிழ்வூக்கமுடைய.