English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ragout
n. கொந்துகறிவாட்டு, கொந்திய இறைச்சியும் காய்கறிகளும் கலந்து சுவையூட்டி வழ்க்கிய உணவுவகை, (வினை) கொந்துகறிவாட்டினைச் சமைத்துப் பக்குவப்படுத்து.
rags
n. pl. கந்தலாடகள், நைந்து கிழிந்துபோன துணிகள்.
ragtag, ragtag tbob-tail
n. கும்பு.
ragtime
n. அமெரிக்க நீகிரோவர்களின் இசைப்பாடல் வகை, (பெயரடை) கேலிக்கூத்தான.,
rahat lakoum
n. துருக்கிய மிட்டாய் வகை.
raid
n. சூறை, திடீர் விமானத்தாக்கு, திடீர்க் கடற்படைத் தாக்கு, படைப்பிரிவின் திடீர்த்தாக்கு, காவல்துறையினரின் திடீர்சோதனை, (வினை) திடீர்தாக்குதல் செய், சூறையாடு, திடீர்சோதனையிடு.
raider
n. திடீர்ப்புகுவாளர், சூறையாடவோர், தாக்கும் விமானம்.
rail
-1 n. தண்டவாளம், கம்பி, கம்பியழி, கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு, கம்பிக் கைப்பிடி, கதவின் பர கம்பிப்பிடி, வேலிக்கம்பி, வேலிப்பட்டிகை, (வினை) கம்பி அழியிடு, இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு, விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு., இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு, இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு, இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய்.
rail-motor
n. இரயில் கோச்சு வண்டி.
railing
-1 n. வேலியிடுதல், வேலியிட உதவும் பொருள்.
railings
n. pl. கம்பியழி, வேலி, அழியடைப்பு.
raillery
n. விளையாட்டுப்பேச்சு, கேலி.
railraod
n. இபுப்பாதை, (வினை) மட்டுமீறி முந்தித்தள்ளு.
rails
n. pl. பங்குமாற்றுக்களம் வகையில் இருப்புப்பாதைப் பங்குகள், குதிரைப்பந்தயக் கம்பிவழி வேலி.
railway
n. இருப்புப்பாதை, இபுப்பாதையமைப்பு, இருப்புப்பாதை நிறுவனம், இருப்புப்பாதைத் தொகுதி, கனமிக்க ஊர்திகட்கான தண்டவாளப் பாதை, (வினை) இருப்புப் பாதை வழியாகப் பயணஞ்செய்.
railwayman
n. இருப்பூர்திநிலையப் பணியாளர்.
rain
n. மழை, மழைபோன்ற பொழிவு, (வினை) பெய், மழை பொழிவுறு, சொரியப்பெறு, பொழிவுறு, சொரிவி, பொழிவி.
rain bow
n. வானவில், (பெயரடை) பல நிடிங்களுடைய.
rain-bird
n. மரங்கொத்தும் பறவை வகை.