English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rake-off
n. (பே-வ) வாணிகத் தரகு, வாணிகத் தள்ளுபடி, ஆதாயப்பங்கு.
rakish
-1 a. தூர்த்தனான, சிற்றின்ப வேட்டையில் ஈடுபட்ட.
rale,.
(மரு) நுரையீரலில் ஏற்படும் நோய்க் கோளாறு காரணமான நாடித்துடிப்பு.
rallentando
v. (இசை) படிப்படியாக வேகத்தைக் குறை.
rallicar, rallicart
நால்வர் ஏறத்தக்க இரு சக்கர வண்டி.
rally
-1 n. திரளணி, அணிமீட்சி, புதுறனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம் முதலிவற்றில் விரைபந்தடி, (வினை) மீடடணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு, புது முயற்சியில் கூடு, புதுறனைப்புப் பெறு, மீட்டுந தொடங்கு, புத்தாற்றல் பெறு, புத்துரங்கொள், நோய் நீங்கிப் புதுநலம் அடை, புது நம்பிக்கை கொள், புது நம்பிக்கை பெறு, மயக்கந் தௌிவுறு, உயிர்ப்பி, மீட்டுயிர்பெறு.
rallyy
-1 n. திரளணி, அணிமீட்சி, புதுமுனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம், முதலியவற்றில் விரைபந்தடி, (வினை) மீட்டணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு, புதுமுனைப்புப் பெறு, மீட்டுத் தொடங்கு, பித்தாற்றல் பெறு புத்துரங்கொள், நோய் நீங்கிப் புதுநலம் அடை, புது நம்பிக்கை கொள், புது நம்பிக்கை கொள், புது நம்பிக்கை பெறு, மயக்கந் தௌிவுறு, உயிர்ப்பி, மீட்டுயிர்பெறு,
Ram
-1 n. (வான்) மேடராசி, தகர்மனை.
Ramadan
n. ரம்சான், பகற்பொழுதெல்லாம் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
ramal
a. (தாவ) கிளைசார்ந்த, கிளைக்குரிய, கிளையிலிருந்து தோன்றுகிற.
ramble
n. உலாவித்திரிதல், கால்போனபடி செல்லுதல், (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல், மனம்போனபடி உரையாடு, தொடர்பின்றிப் பேசு, தொடர்பின்றி மனம்போன படி எழுது.
rambler
n. குறிக்கோளின்னறித் திரிபவர், டர்பின்றிப் பேசுபவர், தொடர்பின்றி எழுதுபவர், தழுவு கொடிவகை ரோசா.
rambling
a. இங்குமங்கும் நடக்கிற, அலைந்துதிரிகிற, தொடர்பற்ற, துண்டுதுணுக்கான, பொருத்தம் இல்லாத, செடிகள் வகையில் படந்து பரவுகிற, பற்றி ஏறுகிற, வீடுதெரு, முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத.
rambunctious
a. (பே-வ) வீண்சத்தம் போடுகிற.
rambut an,
n. மலேயாநாட்டு, உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்த்தின் இனிய சிவப்புப்பழம்.
rambutan
n. மலேயாநாட்டு உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்தின் இனிய சிவப்பு பழம்.
ramekin, ramequin
அச்சுப்பண்ணியம், வெண்ணெயுடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டையுங் கலந்து சிறு அச்சுக்களாக வேகவைக்கப்பட்ட பண்ணியம்.
ramekin. Ramequin
n. அச்சுப்பண்ணியம், வெண்ணையூடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டிடையுங் கலந்து சிறு அச்சுக்காளக வேவைக்கப்பட்ட பண்ணியம்.
ramification
n. கிளைத்தல்.