English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rancour
n. கடுவெறுப்பு, மனக்காழ்ப்பு.
rand
n. செருப்பில் குதிகால் தோல் துண்டு, தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள்.
randan
-1 n. மூவருகைப்புப்பாணி, படகில் நடுவர் திருகு தண்டாலும் மற்ற இருவர் துடுப்பாலும் உதைக்கும் முறை, மூவருகைப்புப்பாணியில் மூவரால் செலுத்தப்படும் படகு.
randem
n. ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குதிரைகள் பூட்டிச் செலுத்தப்படும் வண்டி, (வினையடை) ஒன்றன்பின் ஒன்றாகப் பூட்டிய மூன்று குதிரைகளுடன்.
random
n. தொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.
randy
a. உரத்துப்பேசுகிற, பெருங்கூச்சலிடுகிற, ஆர்ப்பட்டமான, வலங்கொண்ட, கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான, அடங்காத., சிறின்ப நாட்டமுடைய, சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.
rang
v. 'ரிங்' என்பதன் இறந்தகாலம்.
range
n. வரிசை, அவண, நி நேர்வரை, ஒழுங்கு, படி, அடுக்கு, தொகுதி, மலைகளின் தொடர்,. கிடப்பு, திசை நி அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சல் நிலம், சுற்றுப்புறம்,தொலைவெல்லை, பரப்பபெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெரல்லை, இயங்கெல்லை, செயல் எரல்லை, எட்டுந்தொலை, வீச்சு. ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, பரப்பெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெல்லை, இயங்கெல்லை, செயல் எல்லை, எட்டுந்தொலை, வீச்சு, ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, இலக்கின் தொலைவளவு, குறியிலக்குப் பரப்பெல்லை, ஏற்ற இறக்க எல்லை, வேறுபாட்டடெல்லை, (வினை) வரிசைப்படுத்து, அணியணியாக நி௯றுத்து, வரிசையுட்படுத்து, நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை, குழுவினுட்படுத்து, வரிசைப்படு, ஒருநிலைப்படு, நிரல்படு, எல்லையிடைப்படுவி, எல்லையிடைப்படு, எல்லையிடையே வேறுபாடுறு, இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வு,ற, எல்லையுள் நிகழ்வு,று ஒப்புடையதாயமை, பொருந்து, சரியிடம் பெறு, அலைந்து திரி, உலாவித்திரி, பரந்து செல், பரவு, கெடுகச் செல், எங்கும் உலவுறு எங்கும் நிலவு, துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு,.
range-finder
n. தொலைமானி, வேட்டின் இலக்௯குத் தொலைகண்டறி கருவி.
range,
வரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*,
Ranger
-1 n. அமெரிக்க படைவீரர்களில் ஒருவர்.
rangers
n. pl. புரவிப்படை வீரர் தொகுதி, படைக்கலந்தாங்கிய வீரர் தொகுதி.
rank
-1 n. அணிவரிசை, படையின் அணிவகுப்பு, படையில் பக்கவாட்டமாக வரிசை, வாடகை ஊர்திகளின். அணிநிலை, சதுரங்கத்தில் புடை வரிசை, படி வரிசை, வரிசைப்படி, படிநிலை, அளவுப்படி வரிசை, உயர்படிமை, பெரும்படி, (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து, வகைப்படுத்து, படித்தரம் ஏற்படுத்திக் கொடு., படித்தரத்தில் முந்துநிலை பெறு, சரி இடம் பெறு, படிநிலை எய்தப்பெறு, நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு, (படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
ranker
n. பொதுநிலைப் போர்டவீரர், படையணியில் ஒருவர், பொது அணியிலிருந்து மேம்பாடு பெற்றுயர்ந்துஆணைப்பதவிபெற்ற ஒருவர்.
rankle
v. புண்வகையில் உள்ளார விளைவுறு, சீழ்பிடித்து உறுத்தல்கொடு, பொறாமை-ஏமாற்றம், ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு, ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு, தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு.
ransack
v. துருவித்தேடு, கிளறிப்பார், வாரிக்கொள்ளையிடு.
ranso,-bill, ranso,-bond
கைப்பற்றப்பட்ட கப்பல் வகையில் மீட்புகப்பணம் கொடுக்க உறுதிகூறும் ஒப்பந்தம் பத்திரம்.
ransom
n. மீட்டுப்பணம், பிணையமீட்பு, போர்க்கைதியின் காவல்மீட்பு, உரிமைவிலை, கொள்ளை வரி, தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு, கழுவாய், பரிகாரம், பெருந்தொகை, கொள்ளைவிலை, (வினை) மீட்டுப்பெறு, கழுவாய் தேடு, எதிரீடுசெய், பரிடிசகாரந்தேடு, மீட்பபுப்பணம் பெற்று விடுவி, விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு, விடுதலைப் பணங்கோரு, சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு, உரிமையை விலைகொடுததுவாங்கு.
rant
n. ஆரவாரவுரை, கடபுடா, பிய்த்துத் தள்ளுதல், முடுக்கிசை, வசைச்சொல், மாரி, களியாட்ட ஆர்ப்பாட்டம், ஆர்ப்படட்டம், முடுக்கிடிசை, (வினை)பகட்டாரவாரமாகச் சொற்பொழிவாற்று, கண்டி, வசைமாரி வீசு, நாகப் பாணியில் வாய்வீச்சடி, சமயமேடையில் கூச்சலிட்டு முழக்கஞ்செய், களியாட்ட ஆர்ப்பாட்டஞ் செய்.