English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ranter
n. ஆரவாரப்பேச்சாளர், வீண் ஆர்ப்பாட்ட சமயவுடிரஸ்ற்றுபவர், 1க்ஷ்10-இல் காணப்பட்ட முற்பட்ட மெதடிஸ்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர், கும்மாளமிடுபவர், இரைந்துபாடும் பாடகர்.
ranunculaceous
a. கிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த.
Ranunculus
n. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம்.
ranz-des-vaches
n. சுவிட்சர்லாந்து நாட்டுக்கோவலர் பாடும் பண்ணிசை.,
rap
-2 n. 120 கஜ நுற்றாண்டு.
rap(1)
n. தட்டு, கொட்டு, கொட்டொலிகதவு தட்டொலி கதவு தட்டுங் கருவியின் ஓசை, ஆவியுலகத் தொடர்பில் எழும் கொட்டொலி, (வினை) கொட்டு, தட்டு, மொழியிலடி., முட்டியிலடி தட்டொலி, எப்பு, கண்டி.
rapacious
a. உயிர்வேட்டையாடுகிற, கொன்றிரை கொள்கிற, கொள்ளையடிக்கும் பாங்குடைய, வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற, பேரிரை கொள்கிற, பராசை பிடித்தலைகிற.
rapacity
n. பேரிரைரவேட்டை, கொடுங்கொள்ளை, வன்பறிக்கொள்ளை, கொள்ளை ஆதாயவேட்டை.
rape
-1 n. அழிம்பு, வன்முறைளப்பழிச்செயல், கற்பழிப்பு, நாட்டின் வகையில் வன்முறைக்கவர்வு(செய்) வன்கடத்தல், ஆளை வலிந்து கைப்பற்றி எடுத்துச் செல்லுதல், (வினை) கற்பழி, வன்முறை அழிம்புசெய், வலுக்கட்டாயப்படுத்து, (செய்) வலிந்து கைப்பறிக்கொண்டு செல்.
rape-cake
n. எண்ணெய்ப் பிண்ணாக்கு வகை.
rapeoil
n. மசகாகவும் சவர்க்காரம் செய்வதற்கும் பயன்படும் எண்ணெய் வகை.
Raphaelesque
a. இத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள.
raphia
n. (தாவ) ரபியா என்பதன் தாவர இயற்பெயர்.
rapid
a. விரைந்து, வேகமான, குறுகிய, நேரத்தில் முடிக்கப்பட்ட, சரிவு வகையில் செங்குத்தான.
rapidity
n. விரைவு, வேகம்.
rapidly
adv. விரைவாக, வேகமாக.
rapids
n. pl. செவ்விறக்கம், ஆற்றின் செஞ்சாய்வு, செவ்வியக்க விரை நீரோட்டம்.
rapier
n. குத்துவாள், சுரிகை.
rapier-thrust
n. திறமிகு விடை, திறமிக்க உடனடிச் சொல்துணுக்கு.