');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rutty
-1 a. செல்தடப் படுகுழிகள் நிறைந்த, மேடுபள்ளமான.
rux
n. உணர்ச்சி வெறி, ஆத்திரம்.
rye
n. கம்புவகை, புல்லரிசி, கூலவகைப் பயிர், கூலவகைத் தேறல்.
rye-grass
n. காட்டுப்புல் வகை.
ryepeck
n. பரிசலை நிலைநிறுத்திவைக்க உதவும் இருப்புக் கழி.
rymer
n. கழி அணை மதகுக்கம்பம், கால்வாய்ப்பூட்டு மதகுக்கம்பம்.
ryot
n. உழைப்பாளி, உழவர்.