English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ruinous
a. சீரழிவான, அழிந்த லையிலுள்ள,சிதைந்த தன்மையிலுள்ள, அழிவுண்டாக்குகிற, கேடுபயக்கிற.
ruins
n. pl. இடிபாடுகள், எஞ்சிய அழிபாடுகள், அழிவு நிலையிலுள்ள கட்டிடப்பகுதிகள், அழிவுநிலையிலுள்ள நகரப் பகுதிகள்.
rule
n. விதி, ஒழுங்கு முறைமை, நியதி, ஒழுங்கமைதி, மரபொழுங்கு, வழக்கமுறை, நடைமுறை ஒழுங்கு, இயல்அமைதி, பொதுநியதி, கட்டளைவிதி, வகுத்துரைக்கப்பட்ட, விதிமுறை, திருந்திய ஒழுங்டகுநிலை, வழிகாட்டுந் தத்துவம், மேற்கோள் வரி, வகைமுறை, நடைமுறைவிதி, நடைமுறை ஆட்சி, பொதுநிலை வழக்காறு, நீதி, ஒழுக்கவிதி, கோட்பாடு, சட்டம், கட்டுப்பாட்டெடாழுங்கு, சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி, ஆட்சி,. அரசாட்சி, ஆட்சியுரிமை, கட்டளை முடிவு, நீதிமன்ற ஆணை, அளவுகோல், நேர்வரி, கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல், (அச்சு) இடைவரித்தகடு, வரையச்சுப்பாளம், அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு, அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு, கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை,. (வினை) ஆளு,. ஆட்சி செலுத்து, மேரலாளராயமை, மேலாண்மை செலுத்து, கட்டுப்படுத்தி நடத்து, அடக்கி ஆளு, அறிவுரைல கூறி மேலோங்கியிரு, விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு, பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு, மன்றத்தில் தீர்வு வழங்கு, செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு, வரைதடி கொண்டு நேர் கோடு வரை, தாளில் இணைவரிகள் இடு.
rule-joint
n. மடக்குவரை அளவுகோல்.
ruleless
a. முறையற்ற, ஒழுங்கற்ற, விதிமுறைகள் இல்லாத, அடங்காத.
ruler
n. ஆளுநர், அரசர், வரைகோல், வரைதடி, வரையுருளை.
rules
n. pl. (வர) தனியுரிமை வரம்பு தனியுரிமைபெற்ற கைதிகள் வாழ அனுமதிக்கப்படும் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள இடப்பரப்பு.
ruling
n. நடுவரின் தீர்வுமுடிவு, வாய்மொழித் தீர்வறிவிப்பு, நோர்கோடுகள் வரைவு, (பெயரடை) மேம்பட்டதான, பரவி நிலவுகிற, அரசியற்றுகிற.
rulley
n. பாரவண்டி, தட்டையான நான்கு சக்கரக் கட்டை வண்டி வகை, பார உந்து, லாரி.
rum
-1 n. கரும்பிலிருந்து வடித்திறக்கப்படும் மதுபான வகை, வெறியூட்டுஞ் சாராயம்.
rum-runner
n. (பே-வ) மதுபானக் கள்ளக்கடத்தல் செய்பவர், மதுபானக் கள்ளக்கடத்தல் செய்யுங் கப்பல்.
rum-shrub
n. பழச்சாறுஞ் சாராயமுஞ் சேர்த்துச் செய்யப்படும் வலுவூட்டும் வகை.
rum-tum
n. தேம்ஸ் ஆற்று எளிய படகுவகை.
Ruman, Rumanian
ருமேனியா நாட்டினர், ருமேனிய மொழி, (பெயரடை) ருமேனியா நாட்டைச் சார்ந்த.
Rumansh
n. ருமான்ஷ் கிழக்கு சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் வழங்கும் மொழி வகை, (பெயரடை) ருன்ன்ஷ் மொழியிலுள்ள.
rumba
n. கியூபாநாட்டு நீகிரோவர் நடனவகை.
rumble
-2 v. ஆழம்பார்,. ஊடுருவி நோக்கு, நுணுகிக் கண்டு பிடி.
rumble-tumble
n. தள்ளாடிச்செல்கிற வண்டி, உருண்டும் இடறியும் செல்லும் இயக்கம்.
rumble(1)j
n. குமுறல், உறுமல் ஒலி, வண்டியின் பின் இருக்கை, (வினை) உறுமு, இடி வகையில் குமுறு, நிலநடுக்க வகையில் குமுறல் ஒலி செய், பாரவண்டி வகையில் அரைப் பொலி செய், உறுமிக்கொண்டு செல், இரைவொலி செய்யும் வண்டியிலேறிச் செல், இரைவொலியுடன் பேசு.
rumbustious
a. கும்மாளமிடுகிற, அமளிசெய்கிற.