English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
xanthate
n. (வேதி.) மஞ்சள் உப்புச்சத்து வகை.
xanthein,xantheine
(வேதி.) மலர்களில் உள்ள மஞ்சள் வண்ணப்பொருள்.
xanthic
a. மஞ்சளான, மலர் வகையில் மஞ்சள் நிறம் வாய்ந்த.
xanthippe
n. அடங்காப் பிடாரியான மனைவி.
xanthochroi
n.pl. மனித இன நூல் வழக்கில் வெள்ளை இனத்தவர்.
xanthomelanous
a. மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வெள்ளை இனஞ் சார்ந்த.
xanthophyll
n. பொலமியம், செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.
xanthous
a. மஞ்சள் நிறமான, மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த.
xebec
n. முப்பாய் நாவாய்.
xenelasia
n. (வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு.
xenial
a. விருந்தோம்பும் பண்பு சார்ந்த, விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய.
xenogamy
n. (தாவ.) அஸ்ற்பொலிவூட்டம், அஸ்ல் மலர்ப் பூந்துகட் சேர்க்கையால் ஏற்படும் கருப்பொலிவூட்டம்.
xenogenesis
n. அயற்பிறவி, தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு.
xenogenetic
a. அயற் பிறவியான.
xenogenous
a. புறக்காரணத்தின் விளைவான.
xenoglossia
n. உள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை.
xenolith
n. (மண்.) விறிது பாறை, தன்னின் வேறாய பாறையடுக்கில இடம்பெறும் கல் அல்லது பாறை.
xenomania
n. விறநாட்டுப் பொருள் மோகம்.