');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
xenomenia
n. மாதவிடாய்க் கோளாறு, மாதவிய் நின்று விறிதிடக் குருதிக் கசிவு ஏற்படல்.
xenomorphic
a. கரந்த மணியுருப்படிகன்ன, புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள.
xenon
n. (வேதி.) மந்தமான எடைமிக்க வளித்தனிமம்.
xenophobe
n. அன்னியர் வாடை ஆகாதவர்.
xenophobia
n. அன்னியப் பொருள் வெறுப்பு.
xenophya
n. (வில.) தோட்டில் இன உயிரால் கசிவித்து ஆக்கப் பெறாக் கூறு.
xenoplastic
a. (வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த.
xenotime
n. அருந்தனிமங்கள் அடங்கிய கனிம வகை.
xenurine
a. தோட்டுயிர் வகை சார்ந்த.
xenurus
n. தோட்டுயிர் வகை.
xeranthemumn,.
வாடாக் கொத்துமலர்ச் செடியினம்.
xerarch
n. முதலில் வறண்ட நிலத்தில் தோன்றிய செடி.
xeroadiography
n. ஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை.
xerochasy
n. உலர்வு வதக்கம், உலரும் போது வதங்குந்தன்மை.
xerodermia
n. தோல் உலர்வு நோய்.
xerography
n. மின்துகள் நிழற்பட முறை, வேதிமாற்ற மின்றிமின்னூட்டப் பட்ட தூசிதுகள் மூலம் நிழற்படம் ஆக்கப்படும் முறை.
xerophagy
n. உலர் உணவு நோன்பு.