English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
jaal-goat
n. எகிப்து மேல்நிலத்தைச் சேர்ந்த சைனியை மலைப்பகுதியுலுள்ள காட்டு ஆட்டு வகை.
jab
n. கத்திக்குத்து, முட்டிக்குத்து, துப்பாக்கிமுனைக் குத்து, (வினை.) முரட்டுத்தனமாகக் குத்து, கத்தியால் குத்து, செருகு.
jabber
n. பிதற்றல், உளறல், (வினை.) பிதற்று, உளறு, எடுப்புக் குரலிற் பேசு, பொருள் தெஷீவின்ஜீச் சொற்களை உச்சரி, குரங்கு போலப் பற்களை நெறநெறவெனக் கடி.
jabiru
n. அமெரிக்க வெப்பமண்டல நாரையினப் பறவை வகை.
jaborandi
n. சிறுநீர் வியர்வை பெருக்கும் இயல்புடைய பிரேசில் நாட்டு மூலிகைச் செடியின் உலர்ந்த சிற்ஜீலைகள்.
jabot
n. மகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம், (வர.) ஆடவர் உட்சட்டை முகப்புக்குஞ்சம்.
jacana
n. மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை.
jacinth
n. செவ்வந்திக்கல் வகை.
jack
-1 n. பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து, (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து, பாரந்தூக்கியால் மேலே ஏற்று.
jack-a-dandy
n. பகட்டன், வீண் ஆடம்பரக்காரன்.
jack-in-the-box
n. பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை, வாணவேடிக்கை வகை.
jack-in-the-green
n. மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன்.
jack-knife
n. பையில் வைக்கக்கூடிய பெரிய கைப்பிடிக் கத்தி.
jack-o-lantern
n. கொள்ஷீவாய்ப் பேய், சதுப்புநில ஒஷீ.
jack-plane
n. கட்டை விமானம், கரடுமுரடான வேலைக்குப் பயன்படும் வானூர்தி.
jack-pudding
n. விதூடகர், வேழம்பர்.
jack-rafter
n. கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம்.
jack-snipe
n. நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகையின் சிற்ஜீனம்.
jack-staff
n. பாய்மரத்தின்மேற் பறக்கவிடும் கொடியைச் சாய்த்துக் கட்டுவதற்கான மரக்கஸீ.
jack-towel
n. உருளையிலிருந்து தொங்கும் துணி.