English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
jenneting
n. பருவ காலத்துக்குமுந்திப் பழுக்கும் ஆப்பிள் பழவகை.
jenny
n. புடைபெயர்வுடைய பாரந்தூக்கி, நூற்புக்கதிர்ப்பொஜீ, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தடி, சிறுக்கி, பட்டிக்காட்டுப் பெண், ஆந்தைப்பெடை, குருவிவகைப் பெடை, பெட்டைக்கழுதை.
jeopardize
v. இடருள்ளாக்கு, இடருக்கு உட்படுத்து.
jeopardy
n. இடர், இடுக்கண், இடையூறு.
jequirity
n. குன்ஜீமணி போன்ற இருநிற விதைகளையுடைய படர் புதர்வகை.
jerboa
n. நெடுந்தொலை தாவுமியல்புள்ள ஆப்பிரிக்க பாலை வனக் கொஜீவிலங்கு வகை.
jereed,jerid
கீழ்த்திசைக் குதிரைவீரரின் வேல், வேலாட்டம், வேல் விளையாட்டு வகை.
jeremiad
n. ஒப்பாரி, துயரக் கதை, புலம்பற் காவியம்.
jeremiah
n. காலநிலை பஸீப்பவர், புலம்பஜீவர், அழுதாற்றும் மெய்ஞானி.
jericho
n. பாலஸ்தீன நகரம்.
jerk
-1 n. வெட்டியிழுப்பு, வெட்டுத்திருப்பு, சுரிப்பிழுப்பு, தசைநாரின் திடீர்ச் சுருக்கதிர்ச்சி, திடீர் இழுப்பு வலி, உடற்பயிற்சியல் திடீர் வெட்டியக்கம், பறவைகஷீன் திடீர்ப் பாட்டெழுச்சி, (வினை.) சட்டென இழு, சட்டெனத்தள்ளு, சட்டென முறுக்கு, வெட்டி வீசியெஜீ, ஆற்றலுல்ன் தூக்கியெஜீ, வெட்டிவெட்டிச் செல், ஆட்டத்துடன் செல்.
jerkin
n. ஆடவரின் இறுக்கமான சிறுசட்டை, குறுந் தோற்சட்டை.
jerks
n.pl. அங்கத்துடிப்பு, தசைத்துடிப்பதிர்ச்சி, சமயவெஜீத் துடிப்பாட்டம்
jeroboam
n. இன்றேல் மிடாக்குப்பி, எட்டுமுதல் பன்னிரண்டு குப்பி வரை பிடிக்கும் தேறல் பெருங்குப்பி.
jerry
-1 n. செர்மன் படைவீரர், செர்மானியர்.
jerry-building
n. மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் போலியான கட்டிடம் கட்டுதல், மோசமான சரக்குகளால் உறுதியற்றதாகக் கட்டப்பட்ட கட்டிடம்.
jerry-built
a. மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் கட்டப்பட்ட.
jerry-shop
n. கீழ்த்தரச் சாராயக்கடை.
jersey
-1 n. ஆங்கிலக் கடற்கால்வாயிலுள்ள தீவின் பெயர்.
jerusalem
n. பாலஸ்தீன நாட்டில் உள்ள நகரம்.