English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
jean
n. சாய்வரி நெசவுடைய பருத்தித்துணி.
jeans
n.pl. சாய்வரிப் பருத்தித்துணியாலான உடுப்புகள்.
jeep
n. பயன்பாட்டுப் பொஜீவண்டி.
jeer
-1 n. (கப்.)பாய்மர அடிச்சட்டங்களை ஏற்ஜீயிறக்குவதற்குரிய அமைவு.
jees
n. வேட்டைப் பதின் கால்கட்டுக்குரிய தோல்வார், பதின் கால்கட்டுப் பட்டிழை, (வினை.) வேட்டைப் பருந்துக்குக் கால்கட்டிடு.
jehad
n. முஸ்லீம் வழக்கில் புனித சமயப்போர், அறப்போர், கொள்கைக்கான வீரப்போராட்டம்.
jehovah
n. எகோவா, விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் யூதர்கஷீன் கடவுட்பெயர்.
jehovist
n. விவிலிய நூலில் படவுளை 'எகோவா' என்று குஜீப்படும் முதல் ஆறு பாகங்கஷீன் ஆசிரியர்கஷீல் ஒருவர்.
jehu
n. மூர்க்கமான வண்டியோட்டி, கடும்வலவன்.
jejune
a. அருகிய, மிகக் குறைவான, நிலவகையில் வளமற்ற, பயனற்ற, மலடான, மனத்திற்கு நிறைவஷீக்காத, கவர்ச்சியற்ற, ஊக்கமற்ற.
jekyll and hyde
n. இரட்டை மனிதன், இருதலை மணியம், இருவேறாட்களா மாஜீமாஜீ நடக்கும் ஒருவர்.
jelly
n. பாகு, இழுது, பாகுக் கஜீயுணவு, எலும்புத்தோல்களைக் கொதிக்கவைத்தாற்ஜீய கொழுங்குழம்பு, வடிசாறு, பழச்சாற்ஜீன் வடிகுழம்பு, (வினை.) வடிசாற்றுக் குழம்பு செய், பாகாய் வடித்து இறுக வை.
jelly-bag
n. பாகு வடிகட்டும் பை.
jellygraph
n. பாகுபாவிய தட்ட மூலம் பகர்ப்பெடுக்குங் கருவி.
jemadar
n. இந்தியப்படையில் தாழ்படிப்பணித்தலைவர், இந்தியக் காவல் துறைப் பணியாளர், பணியாள் தலைவர், (பே-வ.) தளம் பெருக்குபவர்.
jemimas
n.pl. நீண்டு சுருங்கும் பக்கங்களுள்ள புதைமிதியடி வகை, புதைமிதியடி மேலுறை.
jemmy
n. கன்னக்கோல், ஆட்டுத் தலை இறைச்சிக்கஜீ.
jenesaisquoi
n. தெரியாததொன்று, விளக்கிக் கூற முடியாத செய்தி.
jennet
n. ஸ்பெயின் நாட்டுச் சிறு குதிரை.