English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
jackal
n. நரி, முன்னணியான உழைப்புவேலை செய்பவர்.
jackanapes
n. குரங்கு, குறும்பன், துடுக்கானவன், தற்பெருமையுடையவன், துடுக்கான குழந்தை.
jackass
n. ஆண் கழுதை, பேதை.
jackboot
n. முழங்காலுக்கு மேல் வரும் புதைமிதியடி.
jackdaw
n. திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை.
jacket
n. கைப்பகுதியுள்ள புறச்சட்டை, சிறுசட்டை, கச்சு, வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை, புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல், உருளைக்கிழங்கு மேல்தோல், (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.
jackpot
n. சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி.
jacob
n. ஏணி போன்ற நீலநிற அல்லது வெள்ளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி.
jacobean
a. முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த, விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த, கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய.
jacobin
-1 n. தூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர், 1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர், தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர், அடிப்படையையே மாற்ஜீயமைக்க விரும்பும் தீவிரக் கோட்பாட்டாளர்.
jacobite
n. பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர்.
jacobus
n. முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம்.
jaconet
n. மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி, வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை.
jacquard loom
n. சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை.
jacquerie
n. உழவரின் புரட்சி, பிரான்சில் 135ஹ்-க்ஷ் இல் நடைபெற்ற வேளாண்கிளர்ச்சி.
jactitation
n. படுக்கைப் புரளல், சதைத்துடிப்பு.
jade
-1 n. தரங்குறைந்த குதிரை, உழைத்திளைத்த குதிரை, விளையாட்டுத்தனமுள்ள பெண், (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய், சோர்வுறச் செய்.
jadoube
n. சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல்.
jaeger
n. கம்பஷீத்துணி வகை.