English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
jarvey
n. வாடகைக் குதிரைவண்டி ஓட்டுபவர், மோட்டார் ஓட்டுபவர்.
jasmin,jasmine
மல்லிகை, முல்லையின மலர்ச்செடி வகை.
jasper
n. சிவப்பு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை.
jat
n. வடமேற்கு இந்தியாவிலுள்ள மக்கட் குழுவினருள் ஒருவர்.
jaundice
n. மஞ்சட் காமாலைநோய், பார்வைக்கோளாறு, (வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு, பொறாமைக்கு ஆளாக்கு, தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து.
jaunt
n. இன்பப் பயணம், (வினை.) இன்பப் பயணஞ் செய்.
jaunting-car
n. அயர்லாந்தில் பெருவழக்கான இன்பப் பயண இருசக்கர ஊர்தி.
jaunty
n. கப்பல் காவல்துறையினரின் தலைவர், (பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய, இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய.
javan
n. ஜாவா நாட்டுக்குரிய மனிதர், (பெ.) ஜாவா நாட்டுக்குரிய.
javanese
n. ஜாவா நாட்டினர், மத்திய ஜாவா நாட்டின் மொஸீ,(பெ.) ஜாவா நாட்டுக்குரிய.
javelin
n. எஜீவதற்குரிய பளுக்குறைந்த ஈட்டி, எஜீவேல்.
jaw
n. தாடை, தாடை எலும்பு, (பே-வ.) வம்பளப்பு, சொல்மாரி, (வினை.) சோர்வுறும் படி நீளப்பேசு, கண்டித்துப் பேசு.
jaw-bone
n. பாலுணிகஷீன் கீழ்த்தாடை எலும்புகஷீல் ஒன்று, கீழ் இன விலங்குகஷீல் கீழ்த்தாடை இணையெலும்பு.
jaw-breaker
n. ஒலிப்பதற்குக் கடுமைவாய்ந்த சொல், பல்லுடைக்குஞ் சொல்.
jaws
n.pl. பற்கள் உள்ஷீட்ட வாயின் எலும்புகள், பள்ளத் தாக்கு-கால்வாய் முதலியஹ்ற்ஜீன் குறுகிய வாயில், இயந்திரத்தின் குறடுபோல் பற்ஜீக்கொள்ளும் அலகுகள்.
jay
n. வண்ண இறகுடைய சலசலக்கும் ஐரோப்பியப் பறவை வகை, பிதற்றுபவர், ஓயாது சலசலத்துத் தொல்லை தருபவர்.
jay-walker
n. போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் சாலையில் குறுக்குமறுக்காகச் செல்லுபவர்.
jazz
n. அமெரிக்க நீகிரோவரின் ஆரவார இசைக்கூத்து, பேரிலைச்சலுள்ள நிகழ்ச்சி, (பெ.)முரணிசைவான, பகட்டு வண்ணமிக்க, முரட்டுத்தனமான, கேலிக்கூத்தான, (வினை.)பேராரவார நிகழ்ச்சியிற் கலந்து செயலாற்று, கேலிக்கூத்து நிகழ்த்து.
jealous
a. பொறாமையுடைய, பிறர்நலங் காணப்பொறாத, காப்பு விஸீப்புடைய, அருங்காவலுடைய, இழப்ஞ்சிக் காக்கிற, சிறுதவறுகளைப் பொறாத, காதலர் வகையில் ஒயாஐயறவுடைய.
jealousy
n. பொறாமை, ஓயா ஐயவுறு, இடைவிடா இழப்பச்சம், அருங்காவற் பண்பு, காப்பு விஸீப்புடைமை.