English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
janissary, janizary
ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
janitor
n. வாயிற் காவலர்.
jansenist
n. ஜேன்சன் என்பவரின் கொள்கையுடைய ரோமன் கத்தோலிக்கர் திருக்கோயில் கட்சியின் உறுப்பினர், இயற்கையான மனித சக்தி நன்மைக்குப் புறம்பாக இயங்கும் இயல்புடையதென்ற கோட்பாட்டுக் குழுவினர்.
january
n. ஆங்கில ஆண்டின் முதல் மாதம்.
janus
n. முன்பின் இருமுகமுடைய பண்டை இத்தாலிய தெய்வம், வாயில்காப்புத் தெய்வம்.
jap
n. ஜப்பானிய நாட்டினர், (பெ.) ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த.
japan
-1 n. ஜப்பான் நாடு.
japanese
n. ஜப்பானியர், ஜப்பான் நாட்டவர், ஜப்பான் நாட்டுக் குடியுரிமையாளர், ஜப்பானிய மொஸீ, (பெ.) ஜப்பான் நாட்டுக்குரிய, ஜப்பானியருக்குரிய, ஜப்பானிய மொஸீ சார்ந்த.
japanesque
n. ஜப்பானிய பாணியிலுள்ள ஒப்பணைப் படிவம், (பெ.) ஜப்பானியப் பாணியின் சாயலுடைய.
jape
n. கேலி,(வினை.) கேலிசெய்.
japhetic
a. 'பழைய ஏற்பாட்டி'ள்ள நோவாவினுடைய மகனாகிய ஜாபெட் மரபில் வந்த, ஜரோப்பிய வஸீமுறையான.
japonic
a. ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த.
japonica
n. ஜப்பானிய நாட்டுச் செடிவகை, அழகொப்பனைக்காக வளர்க்கப்படும் செடிவகை.
jar
-1 n. சாடி, குடுவை, கைப்பிடியுள்ள கண்ணாடிக்குவளை, கைப்பிடியற்ற கண்ணாடிக்குவளை, சாடியளவு, (வினை.) சாடியிலடை.
jardiniere
n. அழகுப்பூங்குடுவை மலர்த்தொட்டி.
jargon
-1 n. பிதற்றொலி, சலசலப்பு, விளங்கா ஒலி, விளங்கா மொஸீ, காட்டு மிராண்டிப் பேச்சு, விளங்காத தொடர்கள் நிரம்பிய மொஸீநடை.
jargonelle
n. காலத்திற்கு முன்பாகவே கணிகின்ற பேரியினப் பழ வகை.
jarl
n. பண்டை நார்வே அல்லது டென்மார்க் நாட்டின் குழுத்தலைவர்.
jarrah
n. உயர்தர வெட்டுமரமாகப் பயன்படும் பிசினுடைய மேலை ஆஸ்திரேலிய செம்மர வகை.