English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
jesse
n. விவிலிய வரலாற்ஜீன்படி தாவீது என்பவர் தந்தை, ஜெஸ்ஸியினிடமிருந்து வந்த இயேசுநாதரின் வஸீ மரபுக் கொடி, திருக்கோயிலின் பெரிய சரவிளக்கு.
jesse window
n. ஜெஸ்ஸி முதற்கொண்ட இயேசுநாதரின் மரபுவரிசைக் கொடிவஸீ சித்திகரிக்கப்பட்ட பலகணி.
jest
n. கேலி, வேடிக்கைப் பேச்சு, விளையாட்டுரை, ஏளனத்துக்குரியது, நகையாடத்தக்கது, நையாண்டி வசை மொஸீ, ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு, பரிகாசத்துக்கு ஆளானவர், (வினை.) கேலி செய், வேடிக்கையாகப் பேசு, விளையாட்டுத்தனமாக நட, ஏளனமாக நையாண்டி செய்.
jest-book
n. நகைத் துணுக்குகள் கொண்ட புத்தகம், விகடத்துணுக்கு நூல்.
jester
n. கேலி செய்பவர், விகடன், கோமாஷீ.
jesuit
n. இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர், சூழ்ச்சியாளர், பாசாங்குக்காரர், பசப்பி ஏய்ப்பவர்.
jet
-1 n. கருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய.
jet-block
a. பளபளப்பான மைக் கருநிறமுடைய.
jet-engine
n. பீற்றுவிசை இயந்திரம்.
jet-plane
n. பீற்றுவஷீ விசையால் இயங்கும் விமானம்.
jet-propelled
a. பீற்று நிலக்கரி வஷீயின் விசையால் இயங்குகிற.
jetsam
n. எஜீபளு, பளுக்குறைக்க எஜீயப்படும் சரக்கு, கரைமீது ஒதுக்கப்பட்ட எஜீபளு.
jettison
n. பளு எஜீவு, கப்பலின் பளுவகற்ஜீ இடர்காக்கும் படி வெஷீயே எஜீதல், (வினை.) பளு எஜீ, கப்பலின் பளு அகற்ஜீ இடர்காக்க வெஷீயே எஜீ.
jetton
n. காசுவட்டு, சீட்டாட்டம்-கணிப்புமுறைகஷீற் பயன்படுத்தப்படும் வட்டு.
jetty
-1 n. துறைமுக அணைகரை, இறங்குதுறை, கடவு.
jeu
n. மகிழ்ச்சி, விளையாட்டு.
jeu de mots
n. சிலேடை, இருபொருள் ஒருசொல் துணுக்கு.
jeu desprit
n. நகைச்சுவைத் துணுக்கு.
jeune premier
n. நாடகத்தில் சிறுவர் முகப்பு நிகழ்ச்சி.
jeunesse doree
n. ஒய்யார இளைஞர், பகட்டு நடையுடைய வாலிபர் தொகுதி.