English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rundale
n. நிலத்துண்டு முறை, அயர்லாந்து நிலத்துண்டாட்டமுறை.
rune
n. பண்டைச் செர்மானிய இனத்தவரது வரிவடிவ எழுத்து, மறைகுறி, மறைபுதிர், மந்திரக்குறிப்பு, மந்திரச்சக்கரம், மந்திர வாசகம், மந்திரச்சொல், மந்திரத்தொடர், மந்திரப்பாடல், பின்லாந்துமொழிப் பாடற் பிரிவு.
rune-staff
n. மந்திரக்கோல், பண்டைச் செர்மானிய இன எழுத்துருவம் பொறித்த கழி, பண்டைச் செர்மானிய இனத்தவரின் ஆண்டு வரிக்குறிடிப்பு.
rung
-1 n. குறுக்குக் கம்பி, ஏணிப்படி, நாற்காலிக் குறுக்குச் சட்டம், குறுக்கு ஆரவரிப் பட்டிகை.
runic
n. பண்டைய செர்மானிய இன வரிவடிவ எழுத்து மூலம், திண்ணிய அணிவரி அச்சுருவகை, அந்துப்பூச்சி வகை, (பெயரடை) பண்டைய செர்மானிய இன எழுத்துருச் சார்ந்த, பண்டைய செர்மானிய இன எழுத்துருவிலுள்ள, பண்டைய செர்மானிய இன எழுத்துருக்குறிப்புடைய, கவிதை வகையில் பண்டைய ஸ்காண்டினேவிய வரை மாதிரி சார்ந்த, உலோக வேலைப்பாட்டிலும் பழஞ் சின்னங்களிலும் அணி ஒப்பனை வகையில் குறுக்குப்பின்னல் வரைகளையுடைய.
runlet(1),
n. தேறல் மிடா.
runner
n. ஓடுபவர், ஓடுவது, ஓடுந் திறம் உடையவர், ஓடிச் சென்றவர், நாடுவிட்டு நாடு சென்றவா, நாடு கடத்தப்படடடவர், பந்தய ஓட்டக்காரர், தகவலேந்தி, தூது கொண்டுசெல்பவர், இடையீட்டாளர், செய்தித் தரகர், செய்தி தேடித்திரிபவர், தகவலாளர், சாரணர், பொருளக ஆட்பேர், பொருளகப்பணந் தண்டுபவர், வேர்விடும் ஓடுகிடிளைத்தண்டு, பாரக்காப்புக் கயிறு, பாரஞ்சாம்பியை வலுப்படுத்துங் கயிறு, கள்ளக் கடத்தல்காரர், காவல்துறைப் பணியாளர், நழுவுவளையம், கொளுவுகண்ணி, சறுக்கு வண்டியின் சறுக்கும் அடிப்பகுதி, சறுக்குக்கட்டையின் சறுக்குறுப்பு, சதுப்புநிலச் சறுக்குக் கட்டையின் புடையலகு, இழுப்பறையின் சறுக்கமைவு, பாரச் சறுக்குருளை, உலோக வார்ப்புச்சட்ட வார்ப்புப்புழை,ங ஒப்பனை மேசைவரிடித்துண்டு, ஏந்திரசத் திரிகைக்கல், அவரைவகைக் கொடி, வளர்ப்புத் தாரா ஏந்திரத் திரிகைக்கல், அவரைவகைக் கொடி, வளர்ப்புத் தாரா வகை, நீர்ப்பறவை வகை, மீன்-கிளிஞ்சல் ஏற்றிச்செல்லுங் கப்பல், துணை முதல்வர், போட்டிப்பந்தயத்தில் முதல்வர்க்கு அடுத்தபடியாக வருபவர், போட்டி அறுதிஆட்டம்வரை தொடர்ந்தாடுபவர், முற்றுகையூடு செல்பவர், முற்றுகையூடு செல்லுங் கப்பல்.
running
n. ஓட்டம், விரைதல், நடத்துதல், நடைபெறுதல், விரைவளவு, அவசரம், (பெயரடை) ஓடுகிற, பந்தயத்தில் ஓடுகிற, வழக்கமாக ஓடிச்செல்லும் யல்புடைய, நடப்பிலுள்ள, அலைந்துதிரிகிற, ஒன்றன்பின் ஒன்றான, தொடர்ந்த, தொடர்ச்சியான, ஒழுகலான, கசியவிடுகிற, வெளியேற்றுகிற, எளிதான, சுருக்கமான, ஓட்டமுறையில் செய்யப்பட்ட, ஓட்டமுறையுடன் செய்யப்பட்ட, அவசரமான.
running-board
n. மோட்டார் வண்டியில் இருபுறமும் உள்ள மிதிபலகை.
runt
n. குட்டை எருதுவகை, சிந்தியற் பொருள், வளர்ப்பு மாடப்புறாவகை.
rupee
n. ரூபாய், வெண்பொற்காசு.
rupture
n. முறிவு, தகர்வு, முறிந்த நிலை, இணக்க முறிவு, (மரு) உறுப்பின் உறையூடு நெகிழ்வு, குடற்சரிவு, (வினை) இறுவெடி, முறிவூறு, தகர்வுறு, பிளவுறு, இணக்கமுறிவுறு, திருமண உறவு முறிவுறு, உறுப்புச்சரிவுறு, குடற்சரிவுறு, உறுப்புச்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு, குடற்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு.
rural
a. நாட்டுப்புறஞ் சார்ந்த, நாட்டுப்புறத்துள், நாட்டுப்புறத்தைக் குறித்த, முல்லை சான்ற, உழவுத்தொழில் பற்றிய, கிராமப்புறஞ் சார்ந்த.
rural dean,
சில திருவட்டகைகளில் மாவட்டச் சமய முதல்வருக்குட்பட்டு சயயக் குருமார் நலனைக்ட கவனித்துக் கொள்பவர்.
rurality
n. நாட்டுப்புறப்பண்பு.
ruralization
n. நாட்டுப்புறப் பண்பாக்கம்.
ruralize
v. நாட்டுப்புறப் பண்புடையதாக்கு.