English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ruridecanal
a. நாட்டுப்புறச் சமயவட்டத் தலைவருக்குரிய, நாட்டுப்புறச் சமயவட்டத் தலைமை சார்ந்த.
Ruritania
n. புனைகதை நாடக மரபுகளில் நடு ஐரோப்பாவில் இருப்பதாகக் கருதப்படும் கற்பனைநாடு.
ruse
-1 n. சூழ்ச்சியேற்பாடு.
rush
-1 n. நாணற்புல், நாணற்புல் தனித்தண்டு, புல்லீர்க்கு துரும்பு, விலையற்ற பொருள், (வினை) புல் பிரம்புகொண்ட நாற்காலிக்கு அடியிடு, தரைமீது புற்பாயிடு.
rush-bearing
n. திருக்கோயில் விழாவிற்கு நிலத்தளத்தில் பரப்ப நாணல் கொண்டுசெல்லும் வினை, திருக்கோயில் விழா.
rushen
a. நாணலாற் செய்யப்பட்ட.
rushes
n. pl. நாணற்புதர், நாணல்வார்.
rushlight
n. நாணலைத் திரியாகவுடைய மெழுகுவர்த்தி, அற்ப விளக்கு, ஆற்றல்குறைந்த ஒளி, சிறுதிற அறிவு.
rushring
n. முற்கால நாணல் மோதிரம்.
rushy
a. நாணல் போன்ற, நாணற்புதர்கள் நிரம்பிய, நாணலாற் செய்யப்பட்ட.
rusk
n. மறுவறை ரொட்டித்தண்டு.
Ruskinian
n. பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர், ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர், (பெயரடை) ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற, ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற.
Ruskinism
n. பத்தொன்பதாம் நுற்றாண்டில் கலை-சமுதாய எழுத்தாளரான ரஸ்கின் என்பாரின் கொள்கை.
Ruskinize
v. ரஸ்கின் என்பாரின் கருத்திற்கு ஒத்தாக்கு.
Russ
n. ருசியநாட்டவர், ருசிய மொழி, ருசியநாடு சார்ந்த.
Russell, Russell cord
n. பஞ்சும் கம்பளியும் கலந்து நெய்யப்பெற்ற துணி வகை.
russet
n. (வர) குடியானவரின் முறமுறப்பான செம்பழுப்பு ஆடை, செம்பழுப்புநிறம், செம்பழுப்பு நிறமும் கெட்டித் தோலுமுடைய ஆப்பிள் வகை, (பெயரடை) செம்பழுப்பான.
Russia, Russia leather
n. புத்தகக்கட்டுத் தோல்.